Advertisement

சம்பவம் » வீட்டிலேயே அரசு ஆபீஸ் லஞ்ச சாம்ராஜ்யம் நடத்திய பலே அதிகாரி சிக்கினார் செப்டம்பர் 09,2018 20:00 IST

சம்பவம் » வீட்டிலேயே அரசு ஆபீஸ் லஞ்ச சாம்ராஜ்யம் நடத்திய பலே அதிகாரி சிக்கினார் செப்டம்பர் 09,2018 20:00 IST

வேலூர், சத்துவாச்சாரியில் மண்டல நகர ஊரமைப்பு அலுவலகத்தில் துணை இயக்குநராக இருப்பவர் சுப்ரமணி. பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வணிக வளாகங்களை கட்டும் பிளான்களுக்கு அப்ரூவல் வழங்குவது சுப்பிரமணியின் வேலை. பர்மிஷன் சீக்கிரமா கிடைக்க விரும்புவர்கள் லஞ்சம் கொடுக்க தயங்குவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்காக தனியாக ஒரு வீடு எடுத்து அங்கேயே மினி கவர்ன்மென்ட் ஆபீசை நடத்த ஆரம்பித்தார். 30க்கும் மேற்பட்டோரை 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தினார். ஒன்றரை ஆண்டில் பல கட்டடங்களுக்கு அப்ரூவல் வழங்கி, பல கோடி ரூபாயை வசூலித்துள்ளார். அப்ரூவல் வாங்க வந்த ஒரு நபர், லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. அதிகாரி சுப்பிரமணி லஞ்சம் கேட்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் அளித்தார். போலீசார் அதிரடியாக அந்த வீட்டை சோதனையிட்டபோதுதான் சுப்பிரமணி, சொந்தமாக அரசு அலுவலகம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அலுவலகத்துக்கு வந்த பைல்களை அந்த வீட்டுக்கு கொண்டு சென்று, ஆராய்ந்து பார்த்து அப்ரூவலை உடனுக்குடன் வழங்கியுள்ளார். இப்படித்தான் ஒன்றரை ஆண்டில் பல கோடியை கல்லா கட்டியுள்ளார் என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த மாபெரும் லஞ்ச சாம்ராஜ்யத்தை சுப்பிரமணி மட்டும் நடத்தியிருக்க முடியாது; அதன் பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் பெரிய அதிகாரிகள் வரையில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சுப்பிரமணி இதுவரை கைது செய்யப்படவில்லை. துறை ரீதியான நடவடிக்கைக்கு மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஊழலை மூடிமறைக்க முயற்சி நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


play button 00:47 ஈரோட்டில் 'கால்பதித்த' ஜல்லிக்கட்டு

ஈரோட்டில் 'கால்பதித்த' ஜல்லிக்கட்டு

play button 00:56 பார்வையாளர்களுக்கும் ஜல்லிகட்டு இன்சூரன்ஸ்

பார்வையாளர்களுக்கும் ஜல்லிகட்டு இன்சூரன்ஸ்

play button 00:40 சீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்

சீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்

play button 00:24 சகஸ்கரநாம அர்ச்சனை

சகஸ்கரநாம அர்ச்சனை

play button 00:31 தென்னிந்திய  வலுதூக்கும்  போட்டிகள்

தென்னிந்திய வலுதூக்கும் போட்டிகள்

play button 00:35 தீக்கிரையான  குடோனில் ரூ.50 லட்சம் நாசம்

தீக்கிரையான குடோனில் ரூ.50 லட்சம் நாசம்

play button 00:30 எதிர்க்கட்சிகள் சூழ்ச்சிகள்  பலிக்கவில்லை

எதிர்க்கட்சிகள் சூழ்ச்சிகள் பலிக்கவில்லை

play button 00:33 கால்நடைகளுக்கு சிறப்பு திருப்பலி

கால்நடைகளுக்கு சிறப்பு திருப்பலி

play button 00:52 மாணவர்களை தாக்கி போன், செயின் கொள்ளை

மாணவர்களை தாக்கி போன், செயின் கொள்ளை

play button 00:41 கோக்குடி  ஜல்லிகட்டு

கோக்குடி ஜல்லிகட்டு

play button 00:49 டவுசரை கழற்றி ஓடவிட்ட காளை

டவுசரை கழற்றி ஓடவிட்ட காளை

play button 02:27 மிஸ்ரா Vs கோகாய் நம்பர் 1 ஆயிட்டா மனசும் மாறிடுமா?

மிஸ்ரா Vs கோகாய் நம்பர் 1 ஆயிட்டா மனசும் மாறிடுமா?

play button 03:16 ஜல்லிக்கட்டு 2019 - MOMENTS OF TAMIL PRIDE

ஜல்லிக்கட்டு 2019 - MOMENTS OF TAMIL PRIDE

play button 00:31 சபரிமலையில்  51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு

சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு

play button 04:56 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:19 பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு

பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு

play button 03:08 செயற்கை  இரைப்பை, குடல்  உருவாக்கி சாதனை

செயற்கை இரைப்பை, குடல் உருவாக்கி சாதனை

play button 00:45 சயான், மனோஜ் ஜாமீனுக்கு  எதிரான மனு ஏற்பு

சயான், மனோஜ் ஜாமீனுக்கு எதிரான மனு ஏற்பு

play button 01:29 ஸ்டெர்லைட்டில் மக்களுக்கு செய்வாராம் கனிமொழி

ஸ்டெர்லைட்டில் மக்களுக்கு செய்வாராம் கனிமொழி

play button 00:42 வாள்வீச்சு மாணவருக்கு பாராட்டு விழா

வாள்வீச்சு மாணவருக்கு பாராட்டு விழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X