Advertisement

சிறப்பு தொகுப்புகள் » கலைகட்டும் விநாயகர் சதூர்த்தி கோலாகலம் செப்டம்பர் 10,2018 18:00 IST

சிறப்பு தொகுப்புகள் » கலைகட்டும் விநாயகர் சதூர்த்தி கோலாகலம் செப்டம்பர் 10,2018 18:00 IST

முதல் கடவுளான விநாயகருக்காக, விநாயகர் சதூர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி விழாவிற்காக சிலை தயாரிக்கும் பணிகள் தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அடுத்துள்ள திருக்கனூர் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் பல்வேறு குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளி கிழங்கு மாவு, காகித கூழ் ஆகியவற்றைக் கொண்டு 2 அடி முதல் 20 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் விநாயாகர் சிலைகள், 200 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விறக்படுகிறது. 2018 ன் புதிய வரவாக கீதை உபதேசம் செய்வது போன்றும், ஜல்லிக்கட்டு விநாயகர், விவசாய விநாயகர், பாகுபலி விநாயகர், மயில் சிவன்பார்வதிவிநாயகர், ஆஞ்சநேய விநாயகர், ராஜ விநாயகர் என 30க்கும் மேற்பட்ட புதிய வடிவங்களில் இங்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. (பைட்) ரகு சத்யா செந்தமிழ்ச்செல்வன் உஷா சக்திவேல் கடலூர் .... கடலூர் முதுநகரில், கண்ணைக் கவரும் பல வண்ண விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. 28 ஆண்டுகளாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும், மணவெளியைச் சேர்ந்த சரவணன், பிள்ளாயார்பட்டி கற்பக விநாயகர், ரதம் ஓட்டும் விநாயகர், நின்ற நிலையில் உள்ள விநாயகர், அதர்மத்தை அழிக்கும் விநாயகர், 11வது கலியுக அவதாரம் என 60க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகளைத் தயார் செய்துள்ளார். மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், சிலைகளின் விலையும் இந்த ஆண்டு, கணிசமாக உயர்ந்துள்ளது. விலைகள் அதிகம் என்றாலும் தங்கள் முழுமுதற் கடவுளை இல்லத்தில் வைத்து பூசைகள் செய்ய தமிழ் மக்களும் பொது இடங்கள் மற்றும் கோவில்களில் பெரிய சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகளில் தயாராகி வருகின்றனர்....


play button 01:26 மெரினாவில்  ரசிக்க வைக்கும்  காட்சிகள் ....

மெரினாவில் ரசிக்க வைக்கும் காட்சிகள் ....

play button 00:46 களைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை

களைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை

play button 01:06 இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு

இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு

play button 00:35 மாநில கபடி: சாம்ராட் சாம்பியன்

மாநில கபடி: சாம்ராட் சாம்பியன்

play button 05:15 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:24 மீனம்

மீனம்

play button 00:21 கும்பம்

கும்பம்

play button 00:21 மகரம்

மகரம்

play button 00:26 தனுசு

தனுசு

play button 00:23 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:20 துலாம்

துலாம்

play button 00:23 கன்னி

கன்னி

play button 00:22 சிம்மம்

சிம்மம்

play button 00:23 கடகம்

கடகம்

play button 00:24 மிதுனம்

மிதுனம்

play button 00:20 ரிஷபம்

ரிஷபம்

play button 00:22 மேஷம்

மேஷம்

play button 01:06 காணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்

காணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்

play button 01:48 அலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு

அலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு

play button 01:18 மாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்

மாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X