Advertisement

பொது » கற்பழிப்பு நடந்ததா? வாய் திறந்தார் பிஷப் செப்டம்பர் 11,2018 19:38 IST

பொது » கற்பழிப்பு நடந்ததா? வாய் திறந்தார் பிஷப் செப்டம்பர் 11,2018 19:38 IST

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்காரம் செய்ததாக ஜலந்தர் கத்தோலிக்க பிஷப் ஃப்ரான்கோ முலக்கல் மீது கேரள போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், முதல்முறையாக பிஷப் முல்லக்கல் வாய் திறந்துள்ளார். பலாத்காரம் நடந்ததா, இல்லையா? என்பது 3 பேருக்கு மட்டுமே தெரியும்; முதலாவதாக புகாரளித்த கன்னியாஸ்திரி, 2-வது நான், 3-வது கடவுள் என்றார். பல தேவைகளை நிறைவேற்ற கன்னியாஸ்திரி என்னிடம் கோரினார்; நான் அவற்றை ஏற்காததால் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என முல்லக்கல் கூறினார். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தயார்; உண்மை வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, வாட்டிகனிலுள்ள கத்தோலிக்க தலைமையகத்துக்கு பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார். அரசியல் பலத்தை பயன்படுத்தி உண்மைகளை மூடிமறைக்க முயற்சிக்கிறார்; அவரை பிஷப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.


play button 01:11 திமுக கூட்டணி   ஸ்பெஷல்

திமுக கூட்டணி ஸ்பெஷல்

play button 01:45 வெற்றி பெறுவாரா வெற்றிவேல்? | Who will win in Perambure | Election

வெற்றி பெறுவாரா வெற்றிவேல்? | Who will win in Perambure | Election

play button 04:55 செய்திசுருக்கம் |Seithi Surukkam 18-03-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 18-03-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:39 15 டன் பிளாஸ்டிக் 3 கடைகளுக்கு சீல்

15 டன் பிளாஸ்டிக் 3 கடைகளுக்கு சீல்

play button 00:50 துணி துவச்சு பிரசாரம் செஞ்ச வேட்பாளர்

துணி துவச்சு பிரசாரம் செஞ்ச வேட்பாளர்

play button 00:42 தி.மலை கோவில் கோபுரத்தில் விரிசல்

தி.மலை கோவில் கோபுரத்தில் விரிசல்

play button 00:14 கல்லூரியில் விளையாட்டு விழா

கல்லூரியில் விளையாட்டு விழா

play button 02:08 கமல் கட்சியில் சண்டை மூட்டிய கோவை சரளா : ஒரு நிர்வாகி அவுட்

கமல் கட்சியில் சண்டை மூட்டிய கோவை சரளா : ஒரு நிர்வாகி அவுட்

play button 00:25 தேர்தலுக்கு தயாராகிவிட்ட தம்பிதுரை

தேர்தலுக்கு தயாராகிவிட்ட தம்பிதுரை

play button 00:30 நம்பெருமாள் நாச்சியாருடன் சேர்த்தி சேவை

நம்பெருமாள் நாச்சியாருடன் சேர்த்தி சேவை

play button 00:33 பத்திரகாளியம்மன் கோயிலில் பறணேற்று திருவிழா

பத்திரகாளியம்மன் கோயிலில் பறணேற்று திருவிழா

play button 00:59 வியாபாரி ''வாங்கிய'' திமுக சீட்

வியாபாரி ''வாங்கிய'' திமுக சீட்

play button 00:25 மாணவிகளின் எலக்ஷன் ரங்கோலி

மாணவிகளின் எலக்ஷன் ரங்கோலி

play button 01:51 நினைச்சத செஞ்சிட்டாங்கயா...

நினைச்சத செஞ்சிட்டாங்கயா...

play button 00:50 மக்கள் விரும்பும் கூட்டணி அதிமுக

மக்கள் விரும்பும் கூட்டணி அதிமுக

play button 03:48 தனியார்  கல்லூரியில் "பேஷன் ஷோ"

தனியார் கல்லூரியில் "பேஷன் ஷோ"

play button 00:38 தேரில் வந்து அருள்பாலித்த பட்டீசுவரர்

தேரில் வந்து அருள்பாலித்த பட்டீசுவரர்

play button 02:02 ஆண்டிபட்டியில் மோதும் அண்ணன், தம்பி

ஆண்டிபட்டியில் மோதும் அண்ணன், தம்பி

play button 01:05 தினகரனா… எடப்பாடியா… கன்ப்யூஸ் சுப்ரமணியன்

தினகரனா… எடப்பாடியா… கன்ப்யூஸ் சுப்ரமணியன்

play button 00:25 ஒளவையார் விழா

ஒளவையார் விழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X