அரசியல் » அமைச்சர் வேறு: விளக்கம் வேறு செப்டம்பர் 12,2018 00:00 IST
ரபேல் போர் விமான ஊழல் பற்றி ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச மறுக்கிறார். துறைக்கு சம்மந்தம் இல்லாத சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளிக்கிறார் என, விருதுநகரில் காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.
வாசகர் கருத்து