Advertisement

பொது » ஓட்டுக்கு சேனிடரி பேட்; DU எலக் ஷன் கூத்து செப்டம்பர் 12,2018 15:00 IST

பொது » ஓட்டுக்கு சேனிடரி பேட்; DU எலக் ஷன் கூத்து செப்டம்பர் 12,2018 15:00 IST

நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான டில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் புதனன்று நடந்தது. டில்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிலும் 1.35 லட்சம் மாணவ, மாணவிகள் ஓட்டளிக்க தகுதி படைத்தவர்கள். 700 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மாணவர்கள் ஓட்டளித்தனர். இம்முறை காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகளின் மாணவர் அமைப்புகள் சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. நாங்கள் ஜெயித்தால் கேண்டீனில் 10 ரூபாய்க்கு சாப்பாடு தருவோம் என்று காங்கிரஸின் இந்திய தேசிய மாணவர் பேரவை NSUI உறுதியளித்துள்ளது. பாரதிய ஜனதாவின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், நாங்கள் வெற்றிபெற்றால் சானிடரி பேட் எந்திரத்தை கல்லூரிகளில் நிறுவுவோம் என கூறியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் அமைத்து கல்லூரிகளில் ரவுடியிஸத்தை ஒழிப்போம் என்று, ஆம் ஆத்மியின் AISA வாக்குறுதி அளித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் கட்சிகள் புகுந்ததால் இந்த கவர்ச்சி அறிவிப்புகள் வந்தனவா? அல்லது இதுபோன்ற புதுப்புது யோசனைகள் மாணவர்களிடமிருந்து கட்சிகளுக்கு வருகிறதா? என்பது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம். ஜெயிக்கப்போவது காங்கிரசின் சாப்பாடா, பாரதிய ஜனதாவின் நாப்கினா, ஆம் ஆத்மியின் சிசிடிவியா என்பதற்கு வியாழக்கிழமை விடை தெரியும்.


play button 00:41 அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

play button 00:40 பாதுகாப்பான  ஆட்சி அமைய  மோடி வேண்டும்

பாதுகாப்பான ஆட்சி அமைய மோடி வேண்டும்

play button 00:51 சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

play button 01:30 நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

play button 00:42 கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

play button 00:39 தெர்மோகோல்  விஞ்ஞானம் தான் அதிமுகவின் சாதனை

தெர்மோகோல் விஞ்ஞானம் தான் அதிமுகவின் சாதனை

play button 09:53 மெரிட்டில் சீட் பெறுவதே சாதனைதான் | Dr.s.vaidhyasubramaniam | sastra university |

மெரிட்டில் சீட் பெறுவதே சாதனைதான் | Dr.s.vaidhyasubramaniam | sastra university |

play button 00:36 காப்பாற்ற வந்தவரையே குதறிய கரடி

காப்பாற்ற வந்தவரையே குதறிய கரடி

play button 02:24 அமைச்சரின் தேர்தல்  தத்துவங்கள்

அமைச்சரின் தேர்தல் தத்துவங்கள்

play button 00:35 வேட்பாளராக மாறினார் சபாநாயகர்

வேட்பாளராக மாறினார் சபாநாயகர்

play button 01:18 மனு தாக்கலுக்கு மனைவியால்  சோதனை

மனு தாக்கலுக்கு மனைவியால் சோதனை

play button 00:59 மோடி ஓரு என்.ஆர்.ஐ. பிரதமர்

மோடி ஓரு என்.ஆர்.ஐ. பிரதமர்

play button 00:20 ரத்தினகிரீஸ்வரர் தெப்பத்திருவிழா

ரத்தினகிரீஸ்வரர் தெப்பத்திருவிழா

play button 08:42 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா

play button 01:51 சர்வாதிகாரியும் உதவாக்கரையும் கூட்டணி

சர்வாதிகாரியும் உதவாக்கரையும் கூட்டணி

play button 00:59 நம்பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவை

நம்பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவை

play button 00:51 சாதனையைச் சொல்லி ஜெயிப்பேன்

சாதனையைச் சொல்லி ஜெயிப்பேன்

play button 01:40 டேக்... 1  டேக்... 2 டேக்... 3

டேக்... 1 டேக்... 2 டேக்... 3

play button 00:35 மாணவர்களை  களம் இறக்கிய  திருவாரூர் திமுக

மாணவர்களை களம் இறக்கிய திருவாரூர் திமுக

play button 05:23 தினமலர் வழிகாட்டி சென்னையில் துவக்கம்

தினமலர் வழிகாட்டி சென்னையில் துவக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X