Advertisement

சம்பவம் » கத்திக்குத்து தாக்குதல் சீனாவில் 9 பேர் பலி செப்டம்பர் 13,2018 14:00 IST

சம்பவம் » கத்திக்குத்து தாக்குதல் சீனாவில் 9 பேர் பலி செப்டம்பர் 13,2018 14:00 IST

சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் அசுர வேகத்தில் வந்த ஒரு கார் மக்கள் கூட்டத்தினுள் புகுந்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்தவன் திடீர் என இறங்கி கத்தியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தினான். இதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அந்த நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில், 54 வயது யாங் ஜான்யுன் பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பது தெரிய வந்தது.


play button 03:22 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் ? - காஜல் ஆதங்கம்

'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் ? - காஜல் ஆதங்கம்

play button 01:00 கோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன? | P Chidambaram produced in CBI court

கோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன? | P Chidambaram produced in CBI court

play button 01:22 ஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்

ஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்

play button 01:18 சுடுகாடுக்கு இடம் ஒதுக்கீடு

சுடுகாடுக்கு இடம் ஒதுக்கீடு

play button 01:17 தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்

தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்

play button 03:31 தொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai

தொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai

play button 00:21 காணியம்மன் கோயில் தேர்த்திருவிழா

காணியம்மன் கோயில் தேர்த்திருவிழா

play button 00:27 டாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை

டாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை

play button 01:39 விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-08-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-08-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:16 கென்னடி கிளப் - திரைவிமர்சனம் | Kennedy Club - Movie Review | Poo sattai kumaran | Dinamalar

கென்னடி கிளப் - திரைவிமர்சனம் | Kennedy Club - Movie Review | Poo sattai kumaran | Dinamalar

play button 06:02 இயக்குநர் சுசீந்திரன் பேட்டி

இயக்குநர் சுசீந்திரன் பேட்டி

play button 05:23 அரசே இப்படி செய்யலாமா?

அரசே இப்படி செய்யலாமா?

play button 01:24 இந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி

இந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி

play button 01:00 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

play button 01:42 திருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை

திருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை

play button 12:05 எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா

play button 01:17 விழுந்து எழும்  வினோத  தேரோட்டம்

விழுந்து எழும் வினோத தேரோட்டம்

play button 00:56 மாவட்ட தடகளப் போட்டிகள்

மாவட்ட தடகளப் போட்டிகள்

play button 01:22 நிலவில் தரையிறங்க  சந்திரயான்-2 தயார்

நிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்

play button 00:41 யாதவ கண்ணனுக்கு நாமசங்கீர்த்தனம்

யாதவ கண்ணனுக்கு நாமசங்கீர்த்தனம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X