Advertisement

ஆன்மிகம் வீடியோ » விநாயகர் சதூர்த்தி கோலாகலம் செப்டம்பர் 13,2018 21:00 IST

ஆன்மிகம் வீடியோ » விநாயகர் சதூர்த்தி கோலாகலம் செப்டம்பர் 13,2018 21:00 IST

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாப்பட்டது.. ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயிலான கோவை, புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. 19 அடி உயரம் கொண்ட 900 டன் எடையில் ஒரே கல்லால் ஆன முந்தி விநாயகர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவையில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் 1347 பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.. (மதுரை) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில், வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்து படையலிடப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. (நாகர்கோவில்) நாகர்கோவிலில் ஸ்ரீ அற்புத விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நவதானியங்கள், 1008 பதார்த்தங்களுடன் கூடிய யாகசாலை பூஜை, 108 கலச பூஜை , முக்குறுணி கொழுக்கட்டை வழிபாடு என சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட திராளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் ........ கும்பகோணம், திருவலஞ்சுழி, வெள்ளை விநாயகர் என்றழைக்கப்படும் சுவேத விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்த்தியையொட்டி, தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவிலில், 108 லிட்டர் கரும்பு சாறால் அபிஷேகம் செய்யப்பட்டு 25 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது. தஞ்சாவூர் ......... தஞ்சை பெரிய கோவிலில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு, 30 கிலோ சந்தனத்தால், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. --------- கடலூர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், ஸ்ரீ ராம் சூவிட்ஸ் ஸ்டாலில் 71 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் லட்டு விநாயகர் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மறுநாள் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. திருக்கோவிலுார் ------------------ திருக்கோவிலுார்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ அவ்வையார் அகவல் பாடிய பெரியானைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


play button 00:44 ஈகோ சண்டையா...? அதிகார சண்டையா...?

ஈகோ சண்டையா...? அதிகார சண்டையா...?

play button 00:30 மாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி

மாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி

play button 01:02 தேசிய குங்பூ; தமிழகம் சாம்பியன்

தேசிய குங்பூ; தமிழகம் சாம்பியன்

play button 00:40 2 வாரத்துக்கு வந்தே பாரத் ஃபுல்

2 வாரத்துக்கு வந்தே பாரத் ஃபுல்

play button 00:28 சென்டைஸ் கோகோ: குமரகுரு சாம்பியன்

சென்டைஸ் கோகோ: குமரகுரு சாம்பியன்

play button 00:28 சிறுமியர் கோகோ: அமிர்தா வெற்றி

சிறுமியர் கோகோ: அமிர்தா வெற்றி

play button 00:28 மாநில கபடி போட்டி

மாநில கபடி போட்டி

play button 00:35 மாநில சிறுவர் ஐவர் கால்பந்து

மாநில சிறுவர் ஐவர் கால்பந்து

play button 00:34 போலி படங்களை பரப்பாதீர்: CRPF

போலி படங்களை பரப்பாதீர்: CRPF

play button 05:01 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-02-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-02-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:10 தியாகராஜ சுவாமி கோவிலில்  நாட்டியாஞ்சலி

தியாகராஜ சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி

play button 00:33 மாற்றம் வேண்டும்  என்பதே குறிக்கோள்

மாற்றம் வேண்டும் என்பதே குறிக்கோள்

play button 00:30 மாவட்ட நீச்சல் போட்டி

மாவட்ட நீச்சல் போட்டி

play button 03:07 சின்னதம்பியைப் போல கிரண்பேடியையும் திருப்பி அனுப்பனும்

சின்னதம்பியைப் போல கிரண்பேடியையும் திருப்பி அனுப்பனும்

play button 00:44 துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: 2 பேர் கைது

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: 2 பேர் கைது

play button 00:48 காப்பியடிக்கும் ஸ்டாலின்; போட்டுத்தாக்கும் கமல்

காப்பியடிக்கும் ஸ்டாலின்; போட்டுத்தாக்கும் கமல்

play button 01:04 இதயத்தில் எரியும் தீ; மோடி ஆவேசம்

இதயத்தில் எரியும் தீ; மோடி ஆவேசம்

play button 00:42 முந்திரி விளைச்சல்  விவசாயிகள் மகிழ்ச்சி

முந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி

play button 00:22 வேன் கவிழ்ந்து 30 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 30 பேர் காயம்

play button 03:39 செம்பை ஏகாதசி இசை விழா நிறைவு

செம்பை ஏகாதசி இசை விழா நிறைவு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X