பொது » திருமண நிகழ்ச்சியில் கொலை :5 பேர் கைது செப்டம்பர் 15,2018 00:00 IST
காரியாபட்டி அருகே பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் முருகவேல். அக்கா மகளின் திருமண விருந்து நிகழ்ச்சியின் போது உணவு பரிமாறிய பெண்களை, சிலர்தவறான முறையில் மொபைல் போனில் படம் எடுத்து கேலி செய்ததை கண்டித்துள்ளார்.
வாசகர் கருத்து