Advertisement

சினிமா வீடியோ » சினிமா சினிமா செப்டம்பர் 17,2018 09:00 IST

சினிமா வீடியோ » சினிமா சினிமா செப்டம்பர் 17,2018 09:00 IST

விக்ரம் இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சாமி படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 21 ரிலீஸாம். 'சீமராஜா' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ராதா மோகன் இயக்கத்தில் வெளிவரும் 'காற்றின் மொழி' படத்தை தொடர்ந்து, ஜோதிகா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார். விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாதா 87. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஜேப்பி இயக்கத்தில் நாசர், ராதிகா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவருள் கட்டம் போட்ட சட்ட படத்திற்கு இசைஞசனி இளையராஜா இசையமைத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0., படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு செலவான தொகை மட்டும் 543 கோடியாம். மணிரத்னம் இயக்கத்தில், நான்கு கேரக்டர்களை மையமாக வைத்து குடும்ப சென்டிமென்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படம் செப்டம்பர் 28 ரிலீஸாம். நான் எந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை, நடிக்கவும் மாட்டேன், கடைசி வரை காமெடியன் தான் என அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறார் யோகி பாபு. பெங்காலி படம் மூலம் 2003ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பாலன். ரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'பரினீடா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாக, அங்கேய பிசியாகிவிட்டார். தற்போது மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ள அவர், தெலுங்கில் முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். பிரியதர்ஷனின் கனவுப்படமான 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர், மோகன்லால் மற்றும் இளைய திலகம் பிரபு ஆகிய இருவரும். 1996ம் ஆண்டு 'சிறைச்சாலை' படத்தில் இவர்கள் இணைந்து நடித்தது கூறிப்பிடத்தக்கது. கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திமிரு புடிச்சவன் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் படம் 'நோட்டா'. 'அரிமா நம்பி', 'இருமுகன்' படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், இந்தப் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்குப் படங்களின் மூலம் புகழ் பெற்றவர் விஜய் தேவரகொண்டா, 'நோட்டா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவுாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க விஜயிடம் பேசி வருகிறதாம் படக்குழு. சிவா இயக்கத்தில் நடித்து வரும் தல அஜித், அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு யுவுன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இரண்டரை வருடங்கள் கழித்து றை் போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை ஹீரோவாக வைத்து உருவாகி வரும் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். இப் படத்திற்கு ரெட்ட கொம்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது.


play button 00:42 திருவாரூரில்  பாத தரிசன விழா

திருவாரூரில் பாத தரிசன விழா

play button 09:22 தேசிய விருது பெற்றாலும் பிள்ளைகளை படிக்கவைக்க முடியவில்லை.. பாடகர் சுந்தரைய்யர்

தேசிய விருது பெற்றாலும் பிள்ளைகளை படிக்கவைக்க முடியவில்லை.. பாடகர் சுந்தரைய்யர்

play button 01:27 பழநி முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம்

பழநி முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம்

play button 03:24 ஷோ காட்டும் அரைகுறை ராகுல் | Exclusive Interview Vanathi Srinivasan | BJP

ஷோ காட்டும் அரைகுறை ராகுல் | Exclusive Interview Vanathi Srinivasan | BJP

play button 20:25 மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி | Dinamalar vazhikatti 2019 | Madurai

மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி | Dinamalar vazhikatti 2019 | Madurai

play button 00:34 பிரசாரத்தை துவக்கிய தம்பிதுரை

பிரசாரத்தை துவக்கிய தம்பிதுரை

play button 01:23 சிறுபான்மையினரை காங்கிரஸ் ஒதுக்கியதா?

சிறுபான்மையினரை காங்கிரஸ் ஒதுக்கியதா?

play button 00:48 காங், பா.ஜ.வை முந்திய ம.நீ.ம. | Makkal Neethi MNM Candidates List 2019 | Kamal hassan

காங், பா.ஜ.வை முந்திய ம.நீ.ம. | Makkal Neethi MNM Candidates List 2019 | Kamal hassan

play button 04:51 செய்திசுருக்கம் |Seithi Surukkam 20-03-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 20-03-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:31 ரூ. 50 லட்சம் பரிசு துரைமுருகன் அதிரடி

ரூ. 50 லட்சம் பரிசு துரைமுருகன் அதிரடி

play button 01:46 பறக்கும் படை அதிரடி பணம், பொருட்கள் பறிமுதல்

பறக்கும் படை அதிரடி பணம், பொருட்கள் பறிமுதல்

play button 00:51 கோவையில் தினமலர் வழிகாட்டி கோலாகலம்

கோவையில் தினமலர் வழிகாட்டி கோலாகலம்

play button 00:50 திமுக சொல்லும் ஆனால் செய்யாது

திமுக சொல்லும் ஆனால் செய்யாது

play button 01:01 தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.... கெஞ்சிய வேட்பாளர்

தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.... கெஞ்சிய வேட்பாளர்

play button 00:52 பதவி சுகத்தை  அனுபவித்த திமுகவினர்

பதவி சுகத்தை அனுபவித்த திமுகவினர்

play button 01:30 டீ  ₹10  டிபன் ₹100  பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்

டீ ₹10 டிபன் ₹100 பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்

play button 06:35 தேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்

தேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்

play button 01:10 பணம் பறிமுதல்; புலம்பும் மக்கள்

பணம் பறிமுதல்; புலம்பும் மக்கள்

play button 01:27 திமுகவுக்கு மலையில் பலம்; அதிமுகவுக்கு சமவெளி சாதகம்;

திமுகவுக்கு மலையில் பலம்; அதிமுகவுக்கு சமவெளி சாதகம்;

play button 00:53 மக்கள் முட்டாள்கள் அல்ல: பிரியங்கா

மக்கள் முட்டாள்கள் அல்ல: பிரியங்கா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X