Advertisement

சம்பவம் » மருத்துவர்கள் இல்லாததால் பெண் பலி செப்டம்பர் 16,2018 14:00 IST

சம்பவம் » மருத்துவர்கள் இல்லாததால் பெண் பலி செப்டம்பர் 16,2018 14:00 IST

மயிலாடுதுறை, மேலமருதாந்தநல்லூரை சேர்ந்த கூலித்தொழிலாளி வினோத், சூரியகலா தம்பதியருக்கு, மயிலாடுதுறை அரசு மருத்துவமணையில், அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சனியன்று இரவு சூரியகலாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதுடன், வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு பதைபதைத்த வினோத், அங்கிருந்த டாக்டர்களை தேடியுள்ளார். டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை. செவிலியர்களும் மகப்பேறு சிகிச்சை பிரிவில் பணியில் இல்லாததால், வெளிநோயாளிகள் சிகிச்சை பெறும் இடத்தில் இருந்த டாக்டரை வினோத் அழைத்துள்ளார். அதற்று அவர் சூரியகலாவை சக்கர நாற்காலியில் வைத்து, அழைத்து வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு 45நிமிடங்கள் அலைக்கழிக்கப்பட்ட வினோத், மனைவியை காப்பாற்ற, சக்கரநாற்காலியுடன் வந்த நிலையில், அவரது மனைவி சிகிச்சை அளிக்க யாரும் இன்றி உயிரிழந்துள்ளார். தாமதமாக வந்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஒரு மணி நேரமாக, அவருக்கு மருத்துவம் பார்ப்பது போல், கருவிகளைக்கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனையை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட உறவினர்கள், சூரியகலாவின் உடலை சவக்கிடங் கிற்கு எடுத்துச்செல்லவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமாதானதாதை ஏற்க மறுத்த அவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


play button 00:34 பாதியில் நின்றது வந்தே பாரத்

பாதியில் நின்றது வந்தே பாரத்

play button 01:32 திமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது?

திமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது?

play button 00:36 முதல்வரை கைது செய்யனும்

முதல்வரை கைது செய்யனும்

play button 01:15 ராஜ்நாத்சிங்கைச் சந்திக்கும் காங்., தலைவர்கள்

ராஜ்நாத்சிங்கைச் சந்திக்கும் காங்., தலைவர்கள்

play button 01:00 தமிழ்ச் சங்கப்  பொன்விழா துவக்கம்

தமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்

play button 00:56 இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி

play button 01:40 அரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை

அரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை

play button 00:46 பற்றி எரிந்த ஆம்னி பஸ்

பற்றி எரிந்த ஆம்னி பஸ்

play button 00:29 பஸ்-வேன் மோதல் 4 பேர்  பலி

பஸ்-வேன் மோதல் 4 பேர் பலி

play button 00:24 பிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி

பிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி

play button 01:00 வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி

வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி

play button 00:59 தெப்பத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

தெப்பத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

play button 01:27 சுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி

சுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி

play button 00:30 நித்யகல்யாண பெருமாள் திருக்கல்யாணம்

நித்யகல்யாண பெருமாள் திருக்கல்யாணம்

play button 01:30 கிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்

கிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்

play button 00:23 பாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது

பாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது

play button 00:42 நாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா

நாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா

play button 00:31 மாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்

மாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்

play button 05:55 பழி தீர்க்குமா இந்தியா

பழி தீர்க்குமா இந்தியா

play button 00:30 சீட் கேரண்டி கிடையாது

சீட் கேரண்டி கிடையாது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X