Advertisement

சம்பவம் » கொள்ளையடித்த திமுக பிரமுகர் கைது செப்டம்பர் 17,2018 00:00 IST

சம்பவம் » கொள்ளையடித்த திமுக பிரமுகர் கைது செப்டம்பர் 17,2018 00:00 IST

திருநெல்வேலி மாவட்டம்,வள்ளியூரை சேர்ந்தவர் லாரன்ஸ். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் சரக்குகளை ஏற்றி இறக்கும் ஒப்பந்தம் நடத்தி வருகிறார். ஊழியர்களுக்கான சம்பளம் நான்கு லட்சத்தை டிரைவர் நம்பிராஜிடம் அனுப்பி வைத்துள்ளார். நம்பிராஜ் காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் நோக்கி சென்ற போது, நாகல் நகர் ரவுண்டனா அருகே, ஒரு கார் மோதியுள்ளது. இதனால் நம்பிராஜ் க்கும், மோதிய காரில் இருந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சமாதானத்திற்கு பின் காரை ஓட்டிய நம்பிராஜை, பின்தொடர்ந்து வந்த, அந்த கார் டிரைவர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத அரண்மனை குளம் பகுதியில் வழிமறித்து 4 லட்ச ரூபாயை பறித்து சென்றார். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் நாகராஜ் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில் பணத்தை கொள்ளையடித்து சென்றவர் திண்டுக்கல், செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பவானிசங்கர் என தெரியவந்தது. தி.மு.க பிரமுகராக உள்ள பவானிசங்கர் மீது வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இரவு நேரத்தில் தன்னை போலீஸ் என்று கூறிக்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், பழநி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருடன் பவானிசங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


play button 00:28 சென்டைஸ் கால்பந்து: இந்துஸ்தான் சாம்பியன்

சென்டைஸ் கால்பந்து: இந்துஸ்தான் சாம்பியன்

play button 00:56 சென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்

சென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்

play button 01:45 உயிர்நீத்த வீரர்களுக்கு லட்சம் பேர் அஞ்சலி

உயிர்நீத்த வீரர்களுக்கு லட்சம் பேர் அஞ்சலி

play button 01:08 அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின்  தாய் போட்டி

அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாய் போட்டி

play button 00:16 மண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு

மண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு

play button 00:19 'பி' டிவிஷன் கால்பந்து லீக்

'பி' டிவிஷன் கால்பந்து லீக்

play button 00:16 மாவட்ட பள்ளிகள் த்ரோபால்

மாவட்ட பள்ளிகள் த்ரோபால்

play button 01:00 பாட்மின்டன் ஆடிய ஸ்டாலின்

பாட்மின்டன் ஆடிய ஸ்டாலின்

play button 04:05 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 10:49 விஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா

விஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா

play button 00:28 பெண்களுக்கான  T20 கிரிக்கெட்

பெண்களுக்கான T20 கிரிக்கெட்

play button 01:51 ஆன்லைனில் கட்டட அனுமதி ஓகே

ஆன்லைனில் கட்டட அனுமதி ஓகே

play button 00:30 அரசு பள்ளிக்கு சீர்வரிசை

அரசு பள்ளிக்கு சீர்வரிசை

play button 00:35 தேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்

தேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்

play button 00:33 முட்டை கொள்முதல் அரசாணை ரத்து

முட்டை கொள்முதல் அரசாணை ரத்து

play button 00:33 டயர்ட் ஆயிட்டேன்; கெஜ்ரிவால் புலம்பல்

டயர்ட் ஆயிட்டேன்; கெஜ்ரிவால் புலம்பல்

play button 01:14 ஆறுகளுக்கு இடையே தடுப்பணை ஏன் கட்டவில்லை?

ஆறுகளுக்கு இடையே தடுப்பணை ஏன் கட்டவில்லை?

play button 00:29 வனப்பகுதியில் ரோடு அமைக்க முடியுமா?

வனப்பகுதியில் ரோடு அமைக்க முடியுமா?

play button 00:26 திமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு

திமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு

play button 00:20 குமரியில் துவங்கியது தமிழூர்தி பயணம்

குமரியில் துவங்கியது தமிழூர்தி பயணம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X