Advertisement

பொது » புகார் அஞ்சல் அட்டை வெளியீடு செப்டம்பர் 17,2018 17:50 IST

பொது » புகார் அஞ்சல் அட்டை வெளியீடு செப்டம்பர் 17,2018 17:50 IST

புதுச்சேரி போக்குவரத்து துறை ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்கி, கட்டணமும் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஆட்டோ ஓட்டுனர்களில் பெரும்பாலானோர் போக்குவரத்துத்துறை நியமித்தபடி கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கவர்னருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவிக்க அட்டை ஒன்றை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிட்டார். அதன்படி, போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ பயணிகள் குறை தெரிவிக்கும் அட்டை தயாரிக்கப்பட்டது. அதனை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டார். புகார் அட்டையின் பின்புறத்தில், ஆட்டோ பதிவு எண், சம்பவம் நடந்த நேரம், தேதி, புறப்படும் மற்றும் இறங்கும் இடம், பயணியின் பெயர், அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை குறிப்பிட வேண்டும். புகாரின் தன்மை என்ற பிரிவில் பொதுமக்கள் டிக் செய்யும் வகையில், மீட்டர் போட மறுப்பு / மீட்டர் வேலை செய்யவில்லை, அதிகப்படியான கட்டணம், சவாரிக்கு மறுத்தல், ஒழுங்கீனம் ஆகிய 4 கேள்விகளும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, ஆட்டோ கட்டணம் குறித்த விவரம், காவல் கட்டுப்பாட்டு அறை எண், போக்குவரத்து கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து வாட்ஸ் அப்பில் கூறியுள்ள கவர்னர் கிரண்பேடி, ஆட்டோ பயணிகள் குறைதீர் அட்டை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு பயணம் செய்வதற்கு முன் இலவசமாக வழங்கப்படும். பயணிகள் அளிக்கும் அனைத்து புகார்களையும் போக்குவரத்து துறை பெற வேண்டும். அனைத்து புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று முறை தவறு செய்யும் ஓட்டுனர்களின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். என கூறியுள்ளார்.


play button 00:44 ஹாக்கி; வருமானவரித்துறை வெற்றி

ஹாக்கி; வருமானவரித்துறை வெற்றி

play button 02:28 அரவக்குறிச்சியில் 'பழிவாங்க'மல்லுகட்டும் அதிமுக-திமுக

அரவக்குறிச்சியில் 'பழிவாங்க'மல்லுகட்டும் அதிமுக-திமுக

play button 01:26 விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-04-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-04-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:12 திருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு

திருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு

play button 00:57 டிக் டாக் தடை நீங்கியது

டிக் டாக் தடை நீங்கியது

play button 04:32 செய்திசுருக்கம் |Seithi Surukkam 24-04-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 24-04-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:44 மாம்பழங்கள் ஜாக்கிரதை

மாம்பழங்கள் ஜாக்கிரதை

play button 00:35 இலங்கை கோரம்; பலி 359 ஆனது

இலங்கை கோரம்; பலி 359 ஆனது

play button 01:50 ஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை

ஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை

play button 01:10 பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

play button 00:41 புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

play button 01:03 கருக்கலைப்பு  காலம் நீட்டிக்கப்படுமா?

கருக்கலைப்பு காலம் நீட்டிக்கப்படுமா?

play button 01:25 புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

play button 03:47 விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

play button 00:58 நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

play button 00:59 ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

play button 01:08 பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

play button 01:05 வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

play button 01:03 ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின்  கடைசி நிமிடங்கள்

ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்

play button 00:40 சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X