Advertisement

சிறப்பு தொகுப்புகள் » வரலாறு சொல்லும் யானை பறவைகள் செப்டம்பர் 20,2018 17:35 IST

சிறப்பு தொகுப்புகள் » வரலாறு சொல்லும் யானை பறவைகள் செப்டம்பர் 20,2018 17:35 IST

உலகின் மிகப்பெரிய பறவை என்றால் நம் நினைவிற்கு வருவது நெருப்புக்கோழி தான். ஆனால் , 10,000 வருடங்களுக்கு முன் உலகின் மிகப்பெரிய பறவையாக விளங்கியது யானை பறைவை. மூன்று மீட்டரை விட உயரமானது 350-500 கிலோ எடை கொண்டது . சமீபத்தில் , யானைப் பறவையின் முட்டைகள், எலும்புகளின் எச்சங்கள் சில madagascar என்ற பகுதியில் கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் ஏப்யோர்னிஸ், முல்லேரோர்னிஸ் யானைப் பறவைகள் மடகஸ்காரில் எங்கு பார்த்தாலும் காணப்பட்டது. இதன் தடையங்களை வைத்து தான் அங்கு வாழ்ந்த மனிதர்களின் வரலாறு பற்றியும் கண்டறியப்பட்டது. 4000 வருடங்களுக்கு முன் மனிதன் இந்த இடத்தில் வாழ்ந்து இருக்கலாம் என்று லண்டன் விலங்கியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன .காடுகளை அழித்துதன் காரணமாக இருக்கலாம். பருவநிலை மாற்றமாக இருக்கலாம். இந்த யானை பறவைகள் எதற்காக அழித்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள் மூலம் , உலகின் ஏற்பட்ட பல அழிவுகளுக்கும் மனிதன் தான் காரணம் என்பது நிதர்சணமான உண்மை. ஒருகாலத்தில் மனிதன் அழிவிற்கே மனிதனே காரணமாகும் காலம் வந்துவிடும் என்ற பயம் தான் விஞ்ஞானிகளுக்கு இருக்கிறது.


play button 01:18 குமாரசாமி அரசு போராடி கவிழ்ந்தது | Karnataka's HD Kumaraswamy Government Falls

குமாரசாமி அரசு போராடி கவிழ்ந்தது | Karnataka's HD Kumaraswamy Government Falls

play button 09:46 மாற்றுத் திறனாளிகளுக்கு கைகொடுக்கும் நிப்மேட்

மாற்றுத் திறனாளிகளுக்கு கைகொடுக்கும் நிப்மேட்

play button 00:25 நெல்லை மாஜி மேயர், கணவர் வெட்டிக் கொலை

நெல்லை மாஜி மேயர், கணவர் வெட்டிக் கொலை

play button 03:37 தங்கம் வென்ற போலீஸ்

தங்கம் வென்ற போலீஸ்

play button 00:49 குண்டு பெண் சொர்க்கம் செல்வாரா? | Priest Says Fat women cannot go to heaven!

குண்டு பெண் சொர்க்கம் செல்வாரா? | Priest Says Fat women cannot go to heaven!

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 03:07 அப்பாக்களுக்கு  ஏற்படும்  மன அழுத்தம்!

அப்பாக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்!

play button 01:13 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:59 குழந்தையாய் மாயமாகி இளைஞனாய் வந்தான் | Missing child found 18 years after being kidnapped

குழந்தையாய் மாயமாகி இளைஞனாய் வந்தான் | Missing child found 18 years after being kidnapped

play button 00:32 மாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

மாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

play button 00:26 மாவட்ட வாலிபால்: இருகூர் அரசுப்பள்ளி வெற்றி

மாவட்ட வாலிபால்: இருகூர் அரசுப்பள்ளி வெற்றி

play button 00:30 கூட 2 லார்ஜ் போடுங்கடா சிவகுமார் விரக்தி

கூட 2 லார்ஜ் போடுங்கடா சிவகுமார் விரக்தி

play button 02:06 மாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ

மாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ

play button 02:43 'பொன்னியின் செல்வன்' - ரஜினி தந்த தகவல்

'பொன்னியின் செல்வன்' - ரஜினி தந்த தகவல்

play button 01:48 புதுப்பொலிவு பெறுமா பனஞ்சர்க்கரை ஆலை

புதுப்பொலிவு பெறுமா பனஞ்சர்க்கரை ஆலை

play button 01:10 துரைமுருகனுக்கு  மக்கள் பாடம் புகட்டுவார்கள்

துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

play button 00:41 கிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு

கிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு

play button 01:11 டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி

play button 14:41 வேளாண்மை துறையில்  இவ்வளவு வாய்ப்புகளா?

வேளாண்மை துறையில் இவ்வளவு வாய்ப்புகளா?

play button 02:50 அத்திவரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது

அத்திவரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X