Advertisement

சிறப்பு தொகுப்புகள் » இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை செப்டம்பர் 21,2018 20:00 IST

சிறப்பு தொகுப்புகள் » இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை செப்டம்பர் 21,2018 20:00 IST

இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் 10ம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடும் இப்பண்டிகையை தஞ்சாவூரில், காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சமய நல்லிண க்கத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர். இப்பகுதி, இந்துக்கள் ஆண்டாண்டு காலமாக தங்களது பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். மொஹரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து பயபக்தியோடு மொஹரம் பண்டிகைக்குத் தயாராகின்றனர். மொஹரம் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் பஞ்சா எனப்படும் கரகத்தை அப்பகுதியில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வேண்டுதல் நிறைவேற கரகத்திற்குத் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை பஞ்சா கரகத்திற்கு சாத்தி வேண்டிக்கொள்கின்றனர். முதல்நாள் இரவு பெண்கள் தோண்டியில் பானகம், அவல், இனிப்பு உள்ளிட்டவற்றை, மசூதிக்குக் கொண்டு சென்று, பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். பின்பு பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் பயபக்தியுடன் தீமிதித்து வழிபாடு செய்கின்றனர். அவர்களுக்கு திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த திருவிழாவினை அங்குள்ள இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒற்றுமையாக இன்றும் கொண்டாடி வருகின்றனர். பேட்டி காமாட்சி முருகேசன் காசவளநாடு புதூர் சம்சுதீன் காசவளநாடு புதூர்


play button 01:56 முடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா

முடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா

play button 01:18 சப்தஸ்தான  பெருவிழா

சப்தஸ்தான பெருவிழா

play button 00:44 இலவச  விளையாட்டு  பயிற்சி

இலவச விளையாட்டு பயிற்சி

play button 01:26 3 மணி நேரம் தாசில்தார் என்ன செய்தார்?

3 மணி நேரம் தாசில்தார் என்ன செய்தார்?

play button 00:54 கோதண்டராமர்  திருத்தேரோட்டம்

கோதண்டராமர் திருத்தேரோட்டம்

play button 00:49 தீமிதி திருவிழா  கொடியேற்றம்

தீமிதி திருவிழா கொடியேற்றம்

play button 00:40 மாவட்ட செஸ்  போட்டி

மாவட்ட செஸ் போட்டி

play button 01:01 மாநில  சிலம்பம் போட்டிக்கான தேர்வு

மாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு

play button 00:54 வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

play button 00:21 ஆணி படுக்கையில் யோகா சாதனை

ஆணி படுக்கையில் யோகா சாதனை

play button 00:37 தமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி

தமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி

play button 00:30 குண்டு வெடிப்பு மோட்ச தீபம்  ஏற்றி வழிபாடு

குண்டு வெடிப்பு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

play button 04:29 செய்திசுருக்கம் |Seithi Surukkam 21-04-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 21-04-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:05 கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு

கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு

play button 01:20 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-04-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-04-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:51 பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை

பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை

play button 00:53 3000 வாழை மரங்கள் சேதம்

3000 வாழை மரங்கள் சேதம்

play button 01:00 ராமர் -சீதாபிராட்டி திருக்கல்யாணம்

ராமர் -சீதாபிராட்டி திருக்கல்யாணம்

play button 00:55 சாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை

சாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை

play button 00:39 10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X