Advertisement

ஆன்மிகம் வீடியோ » தென்னக திருப்பதியில் புரட்டாசி வழிபாடு செப்டம்பர் 22,2018 13:00 IST

ஆன்மிகம் வீடியோ » தென்னக திருப்பதியில் புரட்டாசி வழிபாடு செப்டம்பர் 22,2018 13:00 IST

108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்த கும்பகோணம், திருவிண்ணகர் என போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோயிலில், திருப்பதி வேங்கடாஜலபதி சுவாமியை போன்றே இத்தலத்து இறைவனும் வரப்பிரசாதியாக வெங்கடாசலபதி என்ற பெயருடனும் புராணங்களில் ஸ்ரீனிவாசன் எனும் திருநாமம் கொண்டும் விளங்குகிறார். தாயார் பூமிநாச்சியார் மூலவரான பெருமாளுக்கு கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் உள்ளார். இக்கோவிலில் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை 3.40 மணிக்கு சுப்ரபாத சேவையும் அதனை தொடர்ந்து விஸ்வரூப சேவையும் நடைபெற்றது. மூலவர் விசேஷ புஷ்பங்கியிலும், உற்சவர் மணியப்பர் இரத்னங்கியிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


play button 00:57 அன்னை வருகை தினம்

அன்னை வருகை தினம்

play button 00:51 விலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட  யானையின் உடல்

விலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்

play button 01:04 மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

play button 00:46 தோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்

தோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்

play button 00:51 கோயில் யானை பராமரிப்பு இன்றி பலி

கோயில் யானை பராமரிப்பு இன்றி பலி

play button 01:01 முதல் சரக்கு யாருக்கு போட்டியில் போனது  மனித உயிர்

முதல் சரக்கு யாருக்கு போட்டியில் போனது மனித உயிர்

play button 00:42 வெண்ணை தாழி  அலங்காரம்

வெண்ணை தாழி அலங்காரம்

play button 00:33 மனைவி மீது டார்ச்லைட்:  கணவன் கொலை

மனைவி மீது டார்ச்லைட்: கணவன் கொலை

play button 00:22 தெப்பத்திருவிழா

தெப்பத்திருவிழா

play button 00:26 இடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்

இடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்

play button 00:52 தங்கத் தாமரையில் சமயபுரம் மாரியம்மன்

தங்கத் தாமரையில் சமயபுரம் மாரியம்மன்

play button 00:51 வேளாங்கன்னியில் மெளன அஞ்சலி

வேளாங்கன்னியில் மெளன அஞ்சலி

play button 02:23 இலங்கை  குண்டுவெடிப்பில் உயிர்தப்பிய  முன்னாள் மேயர்

இலங்கை குண்டுவெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் மேயர்

play button 00:31 தேசிய 'ஐ லீக்' கால்பந்து:  கோவை அணி தேர்வு

தேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு

play button 00:44 தென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி

தென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி

play button 00:59 சர்குலர் ரயில் சேவை தொடக்கம்

சர்குலர் ரயில் சேவை தொடக்கம்

play button 04:58 செய்திசுருக்கம் |Seithi Surukkam 23-04-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 23-04-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:13 'சுகாதாரத்தில் இந்தியா சூப்பர்': 48,000 கி.மீ.,  பயணத்தில் அனுபவம்

'சுகாதாரத்தில் இந்தியா சூப்பர்': 48,000 கி.மீ., பயணத்தில் அனுபவம்

play button 02:04 உலக தலைவர்கள் பட்டியலில்  முருகானந்தம்!

உலக தலைவர்கள் பட்டியலில் முருகானந்தம்!

play button 01:01 மதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்

மதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X