Advertisement

சினிமா வீடியோ » சினிமா சினிமா செப்டம்பர் 24,2018 09:00 IST

சினிமா வீடியோ » சினிமா சினிமா செப்டம்பர் 24,2018 09:00 IST

இயக்குநர் ஸ்ரீகணேஷ், '8 தோட்டாக்கள்' படத்துக்குப் பிறகு, புதிய படத்தை தொடங்கியுள்ளார். அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள இப்படம் கேங்ஸ்டர் பின்னணியில் அமைந்த வாழ்வியல் கதையாம். புதுமுகம் விஜய் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்க, 'அர்ஜுனா' என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்பவர், ஸ்ரீமணி. 'இரும்புத்திரை' படத்தை டைரக்டு செய்த மித்ரன் அடுத்து இயக்கும் புதிய படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். ''இரும்புத்திரை'யைப் போல் இதுவும் ஒரு சமூக பிரச்சினையை கருவாக கொண்ட இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்'. ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில் உருவாகி யிருக்கும் '2.0' படம், ஏறக் குறைய ரூ.600 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. இந்திய சினிமாவில், மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி யிருக்கும் படம் இதுதான் என்கிறார், டைரக்டர் ஷங்கர். அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் 'விஸ்வாசம்'. இப் படத்தில் மதுரைத் தமிழ் பேசி நடித்து வருகிறாராம் தல அஜித். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்துக்கு 'த அயர்ன் லேடி' (The Iron Lady) என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி இப்படத்தை இயக்கி, தயாரிக்கிறார். 'ஏபிசிடி', 'நேபாளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து OST FILMS ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 'ஏஞ்சல்'. 'தொட்டாசிணுங்கி', 'சொர்ணமுகி', 'பிரியசகி', 'தூண்டில்' போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். ர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப் படத்தில் அவருக்கு பாயல் ராஜ்புத் மற்றும் கயல் ஆனந்தி எனு இரண்டு ஜோடிகளாம். கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்தவுடன் ரஜினியும், சர்கார் படத்தை முடித்தவுடன் ஏ.ஆர்.முருகதாஸ்ம் ஒன்றாக இணைந்து அடுத்த படம் இயக்கவுள்ளார்களாம். தெலுங்கில் வெற்றி பெற்ற அத்தரண்டிகி தாரேதி படம் சுந்தர் சி. இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் சிம்புவின் அத்தை வேடத்தில் குஷ்பு நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அந்த வேடத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளாராம். அப்புக்குட்டி அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும், வாங்கினார். அதன் பிறகு மன்னாரு என்ற என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஹீரோவாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் காமெடியனாக நடித்த வந்த அவர் தற்போது விவசாயி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.


play button 01:11 பா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை

பா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை

play button 01:06 தோப்பு வெங்கடாசலம் விலகல்

தோப்பு வெங்கடாசலம் விலகல்

play button 00:56 ம.பி. காங். அரசுக்கு ஆபத்து | Mathya Pradesh | Congress

ம.பி. காங். அரசுக்கு ஆபத்து | Mathya Pradesh | Congress

play button 00:35 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

3 சதவீத அகவிலைப்படி உயர்வு

play button 00:32 மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

play button 01:09 பழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்

பழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்

play button 04:26 பார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்

பார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்

play button 04:52 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:02 கருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை

கருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை

play button 00:38 பெருமாள்  கோவில்  தேரோட்டம்

பெருமாள் கோவில் தேரோட்டம்

play button 00:58 பள்ளி சுவற்றில் ராஜமுத்திரை

பள்ளி சுவற்றில் ராஜமுத்திரை

play button 00:38 சபரிராஜன் வீட்டில்  சிபிஐ ஆய்வு

சபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு

play button 01:36 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:56 தேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்

தேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்

play button :02 ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

play button 21:07 ஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா

ஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா

play button 01:56 ரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு

ரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு

play button 00:40 மகா மாரியம்மனுக்கு தேரோட்டம்

மகா மாரியம்மனுக்கு தேரோட்டம்

play button :14 ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1

ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1

play button 01:29 ஞானபுரீ மங்கள மாருதிக்கு  கும்பாபிஷேகம்

ஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X