Advertisement

அரசியல் » எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன் செப்டம்பர் 23,2018 15:00 IST

அரசியல் » எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன் செப்டம்பர் 23,2018 15:00 IST

திருவாரூர் வந்த, முக அழகிரி காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் திருவாரூரில் நடைபெற்ற கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்கிறேனோ இல்லையோ எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன் என்றார். 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கருணாநிதியை அதிகம் சந்திக்கின்ற வாய்ப்பை நான் இழந்துவிட்டேன் என்றும் என்னைப்பற்றி தலைவருக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, தனிகட்சி தொடங்கும் எண்ணமில்லை என்றும், எனது விசுவாசிகள் திருவாரூரில் ட்டியிட சொன்னால் போட்டியிடுவேன் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை என தெரிவித்தார்.


play button 00:31 கிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி

கிரிக்கெட் : சி.எம்.எஸ்., வெற்றி

play button 01:51 வடலூரில்  ஜோதி தரிசனம் கோலாகலம்

வடலூரில் ஜோதி தரிசனம் கோலாகலம்

play button 00:38 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு

play button 00:29 தேரில் பவனி வந்த அம்மன்

தேரில் பவனி வந்த அம்மன்

play button 00:55 இடைக்கால தடை கோரிக்கை ரத்து

இடைக்கால தடை கோரிக்கை ரத்து

play button 01:11 தைப்பூச தீர்த்தவாரி

தைப்பூச தீர்த்தவாரி

play button 01:10 கணவனை மீட்டுத் தர மலேசிய பெண் மனு

கணவனை மீட்டுத் தர மலேசிய பெண் மனு

play button 00:27 வலுதூக்கும் போட்டி பரிசளிப்பு

வலுதூக்கும் போட்டி பரிசளிப்பு

play button 02:18 மீனாட்சிகோயில் தெப்பத் திருவிழா

மீனாட்சிகோயில் தெப்பத் திருவிழா

play button 00:49 மக்களிடம்  விளக்க வேண்டிய கடமை உள்ளது

மக்களிடம் விளக்க வேண்டிய கடமை உள்ளது

play button 02:00 கரையான் அரிப்பு பழுது நீக்கியதற்கு தான் பூஜை

கரையான் அரிப்பு பழுது நீக்கியதற்கு தான் பூஜை

play button 00:53 கல்லூரி விழாவில் சர்ச்சை ஓவியங்கள்

கல்லூரி விழாவில் சர்ச்சை ஓவியங்கள்

play button 01:41 அரசுப்பள்ளிகளில் கட்டண குளறுபடி

அரசுப்பள்ளிகளில் கட்டண குளறுபடி

play button 01:13 கந்தகோட்டம் தைப்பூச திருவிழா

கந்தகோட்டம் தைப்பூச திருவிழா

play button 00:39 அரசு ஊழியர்களுக்கு  கடும் எச்சரிக்கை

அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

play button 00:56 திருச்செந்தூரில் தைப்பூச விழா

திருச்செந்தூரில் தைப்பூச விழா

play button 00:32 ஆயிரம் பக்தர்களின் பால்குடம்

ஆயிரம் பக்தர்களின் பால்குடம்

play button 01:48 மோடி சர்கார்  கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

மோடி சர்கார் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

play button 01:24 அதிமுக, பா.ஜ உறவு பாதிக்காது : வைத்திலிங்கம்

அதிமுக, பா.ஜ உறவு பாதிக்காது : வைத்திலிங்கம்

play button 00:46 பெருமாள் கோவிலில்  தைப்பூச விழா தேரோட்டம்

பெருமாள் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X