Advertisement

சிறப்பு தொகுப்புகள் » வரலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர் குழுக்கள் செப்டம்பர் 23,2018 18:00 IST

சிறப்பு தொகுப்புகள் » வரலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர் குழுக்கள் செப்டம்பர் 23,2018 18:00 IST

தமிழகம் முழுவதும் ஏராளமான கல்வெட்டுகள், கோயில் சுவர்களில் உள்ளன. ஆனால், அக்கல்வெட்டுக்கள் பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகிறது. பழங்கால கோவில்கள் வழிபாட்டு தளமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவை வரலாற்று கருவூலங்கள் என மக்களுக்குத் தெரிவதில்லை. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்களின் வரலாறுகள், அக்காலத்திய பண்பாட்டுக் கூறுகள் தானங்கள், பணிக்கு கூலிகள் போன்றவற்றைக் கல்வெட்டு நமக்கு உணர்த்துகின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் கல்வெட்டுகள் மீது, வண்ணம் பூசி, அதில் உள்ள எழுத்துகள் மறைக்கப்பட்டு கருங்கல் சுவர் போல் காட்சியளிகிறது. அத்தகைய கோவில்களில் ஒன்றுதான், விழுப்புரம், திருவாமாத்துார் கிராமத்தில் உள்ள, அபிராமேஸ்வரர் கோவில். 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில், முதலாம் பராந்தகன் சோழர் ஆட்சி காலத்தில், கி.பி., 913ல் கற்கோவிலாக மாற்றப்பட்டது. கோவிலின் வெளிப்புற மற்றும் சுற்று சுவர்களில் மொத்தம் 106 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், முதலாம் மற்றும் இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், காடவராயர்கள், சம்புவராயர்கள், பிற்கால பாண்டிய மன்னர்கள், விஜயநகர நாயக்கர் கால குறிப்புகள் காணப்பட்டது. அப்பர் , சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமான இந்தக் கோயில். சோழர் காலத்தில் புகழ் பெற்ற தலமாக விளங்கியது. இதன் அருமை தெரியாத பொதுமக்கள் கல்வெட்டுகள் மீது வண்ணம் பூசியும், சுவற்றின் மேல் எழுதியும் பாழாக்கி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கரிகால சோழன் பசுமை மீட்பு படை, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அமைப்பினர், கல்வெட்டுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி அறநிலையத்துறை, தொல்லியல் துறை அனுமதி பெற்று கல்வெட்டில் உள்ள சுண்ணாம்புகளை அகற்றும் பணியில் அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தெரியும் படி அதனைச் சுத்தப்படுத்தி வருகின்றனர். இதே போல் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் உள்ள கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தப் பணிகளைச் செய்வோர்களின் விருப்பம் பழமையை மீட்டு மறைக்கபட்ட வரலாறு சின்னங்களை வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் இளைஞர்கள் மேற்கொள்ளும் இந்தச் செயல் பாராட்டுக்குறியதே...


play button 01:10 ராஜீவை பின்னுக்குத் தள்ளிய குடை பஞ்சாயத்து

ராஜீவை பின்னுக்குத் தள்ளிய குடை பஞ்சாயத்து

play button :57 மெய் படக்குழுவினர் சந்திப்பு

மெய் படக்குழுவினர் சந்திப்பு

play button 01:33 காளை மார்க் ஆயில் மில்லுக்கு சீல்

காளை மார்க் ஆயில் மில்லுக்கு சீல்

play button 00:46 திருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

திருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

play button 01:56 சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

play button 00:41 கதைகள் கூறி அறிவியல்  கண்காட்சி

கதைகள் கூறி அறிவியல் கண்காட்சி

play button 01:51 தண்ணீர்  தட்டுப்பாடு நீங்க சிறப்பு யாகம்

தண்ணீர் தட்டுப்பாடு நீங்க சிறப்பு யாகம்

play button 01:22 ஜாகிர் நாயக் பிரசாரத்துக்கு மலேஷியா தடை

ஜாகிர் நாயக் பிரசாரத்துக்கு மலேஷியா தடை

play button 01:24 உயிரை பறித்த லாட்டரி

உயிரை பறித்த லாட்டரி

play button 02:30 குப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் |  Battery Trash vehicle | Madurai | Dinamalar |

குப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |

play button 00:45 மழைநீரில் மூழ்கிய பயிர்கள்

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்

play button 00:51 47 பவுன் நகை   ரூ. 5 லட்சம் பணம்  கொள்ளை

47 பவுன் நகை ரூ. 5 லட்சம் பணம் கொள்ளை

play button 00:51 5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர்  உதவித்தொகை

5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை

play button 00:49 திருச்செந்தூரில் ஆவணி கொடியேற்றம்

திருச்செந்தூரில் ஆவணி கொடியேற்றம்

play button 00:37 மாநில ஐவர் பூப்பந்து போட்டி

மாநில ஐவர் பூப்பந்து போட்டி

play button 01:45 அவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை

அவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை

play button 00:30 ஜலகண்டீஸ்வரர்  கோயிலில்  சங்கடஹார சதுர்த்தி

ஜலகண்டீஸ்வரர் கோயிலில் சங்கடஹார சதுர்த்தி

play button 00:40 காமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி

காமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி

play button 00:36 மாநில அளவிலான வாலிபால் போட்டி

மாநில அளவிலான வாலிபால் போட்டி

play button 03:29 பில்லி சூனியம்  25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது ?| Black magic | 25feet pit |TB chatram

பில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது ?| Black magic | 25feet pit |TB chatram

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X