Advertisement

பொது » முதல் புள்ளிமான்கள் பூங்கா முடியப் போகிறதா? செப்டம்பர் 25,2018 00:00 IST

பொது » முதல் புள்ளிமான்கள் பூங்கா முடியப் போகிறதா? செப்டம்பர் 25,2018 00:00 IST

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில், இந்தியாவிலேயே முதன்முதலாக 2013 ம் ஆண்டில் புள்ளி மான்களுக்கான சரணாலயம் அமைக்கப்பட்டது. கங்கைகொண்டான், தாதனுாத்து, பாப்பான்குளம் பகுதிகளில் 711 ஏக்கர் நிலப்பரப்பில் சரணாலயம் பரந்து விரிந்துள்ளது. இந்த பூங்காவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மான்களுக்கு குடிநீர் தொட்டிகள், சுற்றுச்சுவர், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 8 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக 2.87 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அப்போதைய வனத்துறை அமைச்சர் பச்சமால் தெரிவித்திருந்தார். ஆனால் மான்களை பாதுகாக்க வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்ட தரமற்ற காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளன. தற்போது அங்கு 400க்கும் மேற்பட்ட மான்கள் பூங்காவில் வசிக்கின்றன. போதுமான புல்வெளிகளோ, தீவனப்பயிர்களோ இல்லாமல் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீருக்காகவும், இரைக்காகவும் வெளியே செல்லும் மான்கள், நெல்லை - மதுரை நான்குவழிச்சாலையில் வாகனங்களில் சிக்கி பலியாகின்றன. மேலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மானுார் என நீண்டதுாரங்களுக்கு சென்றும் வாகனங்களில் சிக்கி பலியாகின்றன. பூங்கா வளாகத்திலேயே மான்வேட்டையாடப்படுவதால், ஆங்காங்கே மான்களின் எலும்புகள் சிதறி கிடக்கின்றன. சரணாலயத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தி, மான்களை பாதுகாக்கவும் வனஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டுமென, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


play button 00:23 கேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி

கேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி

play button 00:51 மாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி

மாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி

play button 00:30 17பேருடன் கிணற்றுக்குள் பாய்ந்த மினிலாரி: பலி 8

17பேருடன் கிணற்றுக்குள் பாய்ந்த மினிலாரி: பலி 8

play button 00:33 ஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்

ஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்

play button 03:12 பாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்

பாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்

play button 03:39 பால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்

பால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்

play button 00:46 மதுரை அப்போலோவில் வைகோ அனுமதி

மதுரை அப்போலோவில் வைகோ அனுமதி

play button 01:43 நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்

நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்

play button 00:47 மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா

play button 00:39 சிறுமி வன்முறை: ராஜஸ்தான் வாலிபர் கைது

சிறுமி வன்முறை: ராஜஸ்தான் வாலிபர் கைது

play button 00:33 டாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா?

டாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா?

play button 01:20 சென்னை மாவட்ட கேரம்

சென்னை மாவட்ட கேரம்

play button 01:45 நம்ம ஏரியாவுல எவ்ளோ மழை? நாமே அளக்கலாம்!

நம்ம ஏரியாவுல எவ்ளோ மழை? நாமே அளக்கலாம்!

play button 01:06 3 வருஷமா மோசமான ஆட்சி

3 வருஷமா மோசமான ஆட்சி

play button 01:00 பாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்

பாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்

play button 00:56 வேலூரில் வெளுத்து வாங்குது மழை

வேலூரில் வெளுத்து வாங்குது மழை

play button 00:31 ஸ்ரீராகவேந்திர ஆராதனை விழா

ஸ்ரீராகவேந்திர ஆராதனை விழா

play button 01:48 நாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு

நாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு

play button 01:55 கள்ளநோட்டு அச்சடித்த  மத்திய அரசு ஊழியர் கைது

கள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது

play button 02:48 குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்

குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X