Advertisement

சம்பவம் » எஸ்.ஐ., மகள் கொலையா? தாத்தா மீது புகார் செப்டம்பர் 25,2018 20:10 IST

சம்பவம் » எஸ்.ஐ., மகள் கொலையா? தாத்தா மீது புகார் செப்டம்பர் 25,2018 20:10 IST

சென்னை கடற்கரை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் துளசிங்கத்தின் மகள் ரம்யா. வயது 28. திருமணமாகாதவர். நுங்கம்பாக்கத்தில் அழகு நிலையத்தில் பணிபுரிந்தார். திங்கள் இரவு 11 மணிக்கு வேலை முடிந்ததும், இருசக்கர வாகனத்தில் சென்ட்ரல் அருகே வால்டாக்ஸ் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ரம்யாவின் ஸ்கூட்டர் மீது பின்னால் வந்த மினி லாரி மோதியது. மினி லாரி சக்கரம் ரம்யாவின் தலையில் ஏறி இறங்கியது. அரசு பொது மருத்துவமனையில் ரம்யா இறந்தார். துளசிங்கம் மாமனார் ரத்தினம் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர். சவுகார்பேட்டையிலுள்ள ரத்தினத்தின் வீட்டில் தங்கியிருந்துதான் ரம்யா வேலைக்கு சென்று வந்தார். ஓராண்டுக்கு முன் ரத்தினம் மனைவி இறந்தார். அதன்பிறகு, சொத்தில் பங்கு கேட்பார்கள் என நினைத்து ரம்யாவை வீட்டைவிட்டு வெளியேறும்படி தாத்தா ரத்தினம் கூறியுள்ளார். தாத்தாவுக்கும் பேத்திக்கும் சண்டை மூண்டது. இதனால் ரத்தினமும், அவரது மகன் எத்திராஜும் சேர்ந்து கூலிப்படை மூலம் மகளை கொன்றிருக்கலாமென சப் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் புகார் அளித்துள்ளார். மினி வேன் டிரைவர் பழனி கைது செய்யப்பட்டார். ரத்தினம், எத்திராஜிடம் விசாரணை நடக்கிறது.


play button 00:52 சுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி

சுவைக்கவும், ரசிக்கவும் வைத்த பழக்கண்காட்சி

play button 00:35 சிரசு திருவிழா

சிரசு திருவிழா

play button 00:50 வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி

வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி

play button 01:02 ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு

play button 00:30 மாநில ஐவர் பூப்பந்து போட்டி

மாநில ஐவர் பூப்பந்து போட்டி

play button 03:08 அகிலா ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி | Elephant Shower Bath | Trichy | Dinamalar

அகிலா ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி | Elephant Shower Bath | Trichy | Dinamalar

play button 00:40 ராகுல் ராஜினாமா; காங். நிராகரிப்பு

ராகுல் ராஜினாமா; காங். நிராகரிப்பு

play button 00:24 சிலம்பம், கராத்தே  பயிற்சி

சிலம்பம், கராத்தே பயிற்சி

play button 00:58 பொது மக்களுக்கு  தற்காப்புப் பயிற்சி

பொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி

play button 02:17 நாகை முகுந்தன் சொற்பொழிவு  |Nagai Mukundan |Vadapalani Temple

நாகை முகுந்தன் சொற்பொழிவு |Nagai Mukundan |Vadapalani Temple

play button 00:48 அகில இந்திய  கூடைப்பந்து போட்டி

அகில இந்திய கூடைப்பந்து போட்டி

play button 00:27 மாநில ரோலர் ஸ்கேட்டிங்

மாநில ரோலர் ஸ்கேட்டிங்

play button 00:22 மகளிர் சதுரங்க போட்டி

மகளிர் சதுரங்க போட்டி

play button 01:14 24 பெருமாள்கள்  கருடசேவை

24 பெருமாள்கள் கருடசேவை

play button 01:58 அரசு பள்ளியில் படிப்பதே நல்லது

அரசு பள்ளியில் படிப்பதே நல்லது

play button 02:38 தேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result

தேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result

play button :57 கொரில்லா பட இசை வெளியீட்டு விழா

கொரில்லா பட இசை வெளியீட்டு விழா

play button 01:09 பாமக பற்றி பேச விரும்பாத ராமதாஸ்

பாமக பற்றி பேச விரும்பாத ராமதாஸ்

play button 00:35 பற்றி எரிந்த  பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்

பற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்

play button 00:53 பிரச்னைகளை சரிசெய்ய அழுத்தம்: தமிழிசை

பிரச்னைகளை சரிசெய்ய அழுத்தம்: தமிழிசை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X