Advertisement

பொது » தகாத உறவுக்கு தண்டனை கிடையாது! தீர்ப்பின் அர்த்தம் என்ன? செப்டம்பர் 27,2018 18:08 IST

பொது » தகாத உறவுக்கு தண்டனை கிடையாது! தீர்ப்பின் அர்த்தம் என்ன? செப்டம்பர் 27,2018 18:08 IST

அடுத்தவர் மனைவியுடன் செக்ஸ் உறவு கொள்வது தகாத உறவு என்கிறது சமூகம். அடல்ட்டரி என்பார்கள் ஆங்கிலத்தில். அப்படியான உறவில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் என்று IPC எனப்படும் இந்திய தண்டனை சட்டத்தின் 497 ஆவது பிரிவு சொல்கிறது. கிரிமினல் குற்றம் என சட்டம் சொல்வதால் இதற்கு 5 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம் என்கிறது Section 497 of IPC. 158 ஆண்டுகளாக அமலில் இருக்கிறது இந்த சட்டப் பிரிவு. இதில் வினோதம் என்ன என்றால்… தகாத உறவு கொள்ளும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை. பெண்ணுக்கு தண்டனை கிடையாது. அதிக பட்சம், அவள் கணவன் அவளை விட்டு பிரிந்து விடுவான். அது சமூக விளைவு. சட்டம் சொல்லாதது. இன்னொரு விஷயம் என்ன என்றால், இந்த தகாத உறவுக்கு அந்த பெண்ணின் கணவன் சம்மதித்தால் அந்த செக்ஸ் உறவு அடல்ட்டரி ஆகாது. வெளிநாட்டில் வசிக்கும் மலையாளியான ஜோசப் ஷைன் என்பவர் இந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்தார். “இந்த செக்ஷன் நியாயமானது அல்ல. ஒருதலை பட்சமானது; குடிமகனின் அடிப்படை உரிமையை மீறுகிறது; சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம் என்கிற அடிப்படி நியதிக்கு முரணானது” என்பது ஜோசப்பின் வாதம். அடல்ட்டரி குற்றம் என்றால் அதில் ஈடுபட்ட ஆண், பெண் இருவரையும்தானே சட்டம் தண்டிக்க வேண்டும்? ஒருத்தரை விட்டுவிட்டு மற்றவரை மட்டும் தண்டிப்பது எப்படி சரியாக இருக்கும் என கேட்டார். சுப்ரீம் கோர்ட் ஆண் பெண் சமத்துவம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல்படி இந்த சட்டப் பிரிவு செல்லுமா செல்லாதா என்பதில்தான் நீதிபதிகள் அதிக கவனம் செலுத்தினர். இந்திய அரசை கேட்காமல் முடிவு எடுக்க கூடாதே. தலைமை சட்ட ஆலோசகரிடம் கேட்டது கோர்ட். “அய்யய்யோ, செக்ஷன் 497 கட்டாயம் இருக்க வேண்டும். அதை ரத்து செய்தால் திருமணம் என்கிற சமூக கட்டமைப்பே பலம் இழந்து, புனிதம் மங்கி அழிந்து போகும். அதனால் திருமணம் என்பதே அர்த்தமற்றதாக ஆகிவிடும்” என்று மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது.


play button 01:51 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:51 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:13 அரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...

அரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...

play button 00:30 'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்

'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்

play button 01:05 எதிர்பார்ப்பில் சந்திரயான்-2 சிவன்

எதிர்பார்ப்பில் சந்திரயான்-2 சிவன்

play button 00:25 ஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி  'அசத்தல்'

ஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'

play button 00:38 மாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்.,  பள்ளிகள் வெற்றி

மாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி

play button 00:53 கண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்

கண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்

play button 04:20 மெல்ல அழியும்  மேற்கு தொடர்ச்சி மலை

மெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை

play button 00:48 வேலூரில் யாருக்கு  ஆதரவு...?

வேலூரில் யாருக்கு ஆதரவு...?

play button 01:05 பிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது

பிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது

play button 01:37 அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு

அத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு

play button 00:51 மாவட்ட  டேக்வாண்டோ போட்டி

மாவட்ட டேக்வாண்டோ போட்டி

play button 00:44 ஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்

ஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்

play button 02:08 ரூ. 565 கோடியில் 100 ஏரிகளை  நிரப்ப திட்டம்

ரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்

play button 04:58 வேலை வேண்டுமா...? 'வாட்ஸ்அப்' க்கு வாங்க...

வேலை வேண்டுமா...? 'வாட்ஸ்அப்' க்கு வாங்க...

play button 00:59 தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்

play button 00:38 நாயன்மார்கள்  திருவீதி உலா

நாயன்மார்கள் திருவீதி உலா

play button 01:22 நீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை

நீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை

play button 00:43 குழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு  மாரத்தான்

குழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X