Advertisement

சம்பவம் » பெண் மானபங்கம்: டிரைவர்கள் கைது செப்டம்பர் 28,2018 16:59 IST

சம்பவம் » பெண் மானபங்கம்: டிரைவர்கள் கைது செப்டம்பர் 28,2018 16:59 IST

ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன், தனது தோழியுடன் சேலம் ஏற்காடுக்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில், அண்ணா பூங்கா பகுதியில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த ஆட்டோ டிரைவர் நாச்சான், கார் டிரைவர் குமார் ஆகியோர் வாசுதேவனை தாக்கி பணத்தை பறித்துள்ளனர். பின்னர், இருவரும் அந்த பெண்ணை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளனர். குமார் வழியில் இறங்கிவிட, நாச்சான் அந்த பெண்ணை தனக்கு தெரிந்த விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண், சேலம் மகளிர் காவல்நிலையத்திலும் வாசுதேவன் ஏற்காடு போலீசிலும் தனித்தனியாக அளித்த புகாரையடுத்து, டிரைவர்கள் நாச்சான் மற்றும் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


play button 00:41 லாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி

லாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி

play button 00:35 ரயிலை கவிழ்க்க சதி?; பீகார் இளைஞர்கள் கைது

ரயிலை கவிழ்க்க சதி?; பீகார் இளைஞர்கள் கைது

play button 00:31 பள்ளிகளுக்கான விளையாட்டு

பள்ளிகளுக்கான விளையாட்டு

play button 01:24 பழையாரில் பதற்றம்

பழையாரில் பதற்றம்

play button 01:04 ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:29 பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

play button 01:14 செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து  தவிக்கும் மக்கள்

செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்

play button 00:32 மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

play button 00:23 டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

play button 00:31 ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

play button 00:27 வக்கீல்களுக்கான நடை போட்டி

வக்கீல்களுக்கான நடை போட்டி

play button 00:33 மாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ.,  யுனைடெட் வெற்றி

மாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி

play button 00:57 ஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி

ஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி

play button 00:30 ஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ..,  சின்மயா வெற்றி

ஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி

play button 03:05 ஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்

ஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்

play button 01:22 விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

play button 02:09 எது இந்தி திணிப்பு?  நிர்மலா விளக்கம்

எது இந்தி திணிப்பு? நிர்மலா விளக்கம்

play button 05:46 குழந்தை கடத்தல்  சிக்கினார் அம்பிகா  படிப்பினை என்ன?

குழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன?

play button 01:03 முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்

முடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X