Advertisement

சிறப்பு தொகுப்புகள் » திருப்பூரில் தினமலரின் 'ஷாப்பிங் திருவிழா' செப்டம்பர் 28,2018 17:35 IST

சிறப்பு தொகுப்புகள் » திருப்பூரில் தினமலரின் 'ஷாப்பிங் திருவிழா' செப்டம்பர் 28,2018 17:35 IST

திருப்பூர் மக்களின் ஷாப்பிங் வேட்கைக்கும், குழந்தைகளின் காலாண்டு விடுமுறையை குதூகலமாக கழிக்கவும் வாய்ப்பு அளிக்கும் வகையில், திருப்பூரில் முதல் முறையாக, தினமலர் நாளிதழ் சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ என்ற பிரமாண்ட வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி வெள்ளியன்று துவங்கியுள்ளது. தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் ஞாயிறு வரை 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை, திருப்பூர் கலெக்டர் பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். குழந்தைகளுக்கான கிட்ஸ் ஜோன் விளையாட்டு அரங்கை மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் உள்ள 120 ஸ்டால்களில் இல்லத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். பளபளக்கும் பர்னிச்சர்கள், டிவி. பிரிஜ்ட், வாஷிங் மிஷின், மியூசிஸ் சிஸ்டம் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ரிக்கல் ஐட்டங்கள், அழகு சாதன பொருட்கள், அனைத்து வயதினருக்கான ஆடை ரகங்கள், வீட்டு அலங்கார பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், உணவு வகைகள் என இங்கு இல்லாத பொருட்களே இல்லை எனலாம். குழந்தைகள் விளையாடி மகிழ, குட்டி ரயில், ஓட்டக சவாரி, வாட்டர் போட், வாட்டர் ரோலர், டிஸ்னி லேண்ட் உள்ளிட்ட விளையாட்டுகளை அடங்கிய கிட்ஸ் ஜோனும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விளையாடி கழிக்க ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. கை நிறைய ஷாப்பிங் செய்து களைத்து வருபவர்கள், விரும்பும் உணவுகளை சுடச்சுட பரிமாற காத்திருக்கிறது ஃபுட் கோர்ட். அறுசுவை விருந்து படைக்கும் இந்த அரங்குகளில் ஆளுக்கெரு ஐட்டம் வாங்கி அளவளாவிக்கொண்டே சாப்பிடலாம். காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை கண்காட்சியை கண்டு ரசிக்கலாம்.


play button 00:49 சென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்

சென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்

play button 00:57 18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா?

18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா?

play button 04:41 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:14 தொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி

தொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி

play button 02:10 கோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்

கோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்

play button 00:32 இறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா?

இறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா?

play button 00:32 மழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி

மழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி

play button 00:54 காஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து  தூவிய  மாணவி

காஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி

play button 00:57 மாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு  அணிகள் வெற்றி

மாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி

play button 01:03 சென்னையில் பெருகும் ரவுடிகள் அட்டூழியம்

சென்னையில் பெருகும் ரவுடிகள் அட்டூழியம்

play button 00:42 தேசிய யோகாவில்  தங்கம் வென்ற சிறுவன்

தேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்

play button 00:47 சீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்

சீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்

play button 04:22 பாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல? | Rumour about concrete building as ancient monument

பாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல? | Rumour about concrete building as ancient monument

play button 12:01 மதுரை பயணிகளுக்கு விமோச்சனம் வேண்டும் | Airport Development | Madurai Airport | Dinamalar |

மதுரை பயணிகளுக்கு விமோச்சனம் வேண்டும் | Airport Development | Madurai Airport | Dinamalar |

play button 00:53 அ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'

அ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'

play button 02:46 சினிமா... சினிமா...

சினிமா... சினிமா...

play button 03:08 'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...!

'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...!

play button 01:04 தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை

play button 01:51 விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:29 விண்வெளித்துறை வளர்ச்சி  மாணவர்களுக்கு விளக்கம்

விண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X