Advertisement

பொது » மருந்துக்கடைகள் அடைப்பு புதுச்சேரியில் திறப்பு செப்டம்பர் 28,2018 18:00 IST

பொது » மருந்துக்கடைகள் அடைப்பு புதுச்சேரியில் திறப்பு செப்டம்பர் 28,2018 18:00 IST

மருந்து வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டன. (நாகப்பட்டினம்) நாகை மாவட்டத்தில் உள்ள 600 மருந்து கடைகளில் 500 கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் மருத்துவமனைகளுடன் கூடிய 100 கடைகள் மட்டுமே நோயாளிகளின் நலன் கருதி அடைக்கப்படவில்லை. உயிர்காக்கும் மருந்து அவசரமாக தேவைப்படுவோர் மருத்துவர் மூலம் தொடர்பு கொண்டால் மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (கடலூர்) கடலூரில், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு, பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. (கும்பகோணம்) கும்பகோணத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. (தஞ்சாவூர்) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, வணிகர்கள் கருப்பு சட்டை கருப்பு துண்டு அணிந்து கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பினர். (புதுச்சேரி) பொதுவாக முழு அடைப்பு, ஒருங்கிணைந்த சங்கங்களின் போராட்டங்கள் என்றால், புதுச்சேரியிலும் நடைபெறுவது வழக்கம். மருத்துக்கடை உரிமையாளர் சங்கங்களுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தியதால், மருந்துக்கடை அடைப்பு போராட்டம் வாபஸ் ஆனது. இதனால், புதுச்சேரியில் அனைத்து மருந்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.


play button 00:36 ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி

play button 04:12 திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி

திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி

play button 01:20 17 மாநிலங்களில் காங்கிரசுக்கு முட்டை

17 மாநிலங்களில் காங்கிரசுக்கு முட்டை

play button 04:57 கண் கலங்கிய ஸ்டாலின் | Stalin Speech After Win Election 2019 | DMK

கண் கலங்கிய ஸ்டாலின் | Stalin Speech After Win Election 2019 | DMK

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:53 ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won

ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won

play button 00:32 டிடிவி, கமல், சீமான் சாயம் வெளுத்தது|TTV Dinakaran, KamalHasan, Seeman Faild

டிடிவி, கமல், சீமான் சாயம் வெளுத்தது|TTV Dinakaran, KamalHasan, Seeman Faild

play button 00:42 நிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி

நிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி

play button 00:49 தேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை

தேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை

play button 02:09 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 7 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 7 pm Round Up | Dinamalar

play button 00:44 இடைத் தேர்தலில் திமுக வெற்றி

இடைத் தேர்தலில் திமுக வெற்றி

play button 00:25 எம்.பி.,யாகும்  4 எழுத்தாளர்கள்

எம்.பி.,யாகும் 4 எழுத்தாளர்கள்

play button 03:26 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 6 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 6 pm Round Up | Dinamalar

play button 00:59 விளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி

விளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி

play button 01:15 வஞ்சம் தீர்த்த  டெல்டா விவசாயிகள்

வஞ்சம் தீர்த்த டெல்டா விவசாயிகள்

play button 03:18 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 5 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 5 pm Round Up | Dinamalar

play button 01:23 தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

play button 00:36 சிறுத்தைக்கு ஏற்பட்ட  சிக்கல்

சிறுத்தைக்கு ஏற்பட்ட சிக்கல்

play button 03:43 தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

play button 02:33 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X