Advertisement

சம்பவம் » மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் செப்டம்பர் 29,2018 16:10 IST

சம்பவம் » மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் செப்டம்பர் 29,2018 16:10 IST

நாகை, நாகூர் மீனவ கிராமத்தில் இருந்து கண்ணன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை சிங்கள மீனவர்கள் நாகை மீனவர்களின் படகைச் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் நாகூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனுக்கு தலை, கை, கால்களில் அரிவாள் வெட்டு விழுந்து, கை கால்கள் முறிந்தன. படகில் இருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை, மீன்கள் , GPS  உள்ளிட்ட கருவிகளைப் பறித்துக் கொண்டு இலங்கை மீனவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். படுகாயமடைந்த மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த மீனவர்களுக்கு தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் ஆறுதல் கூறினார். பின்னர் பேட்டியளித்த அவர், மீனவர்கள் தாக்கபடுவது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும், தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் இலங்கை சிங்கள மீனவர்கள்தான் என்றும் தெரிவித்தார். பேட்டி: ஓஎஸ்.மணியன் தமிழக அமைச்சர் பிரதாபன், பாதிக்கப்பட்டவர். கணேசமூர்த்தி மீனவர் கவுதமன் மாவட்ட செயலாளர் தி.மு.க.,


play button 01:17 விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-06-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-06-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:51 15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

play button 00:43 1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்

1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்

play button 01:07 Virat Kohli Fastest 11,000 Runs | ரோஹித், கோஹ்லி அதிரடி; பாக். அலறல் | WorldCup 2019

Virat Kohli Fastest 11,000 Runs | ரோஹித், கோஹ்லி அதிரடி; பாக். அலறல் | WorldCup 2019

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-06-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-06-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:49 3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்

3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்

play button 00:43 தேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்

தேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்

play button 00:40 கிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்

கிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்

play button 01:41 'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்

'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்

play button 02:00 வணிகர்களுக்கு  ஆதரவான அரசு

வணிகர்களுக்கு ஆதரவான அரசு

play button 02:46 சென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling

சென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling

play button 01:01 மாநில கபடி  போட்டி

மாநில கபடி போட்டி

play button 02:25 குளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி

குளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி

play button 01:13 தண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை

தண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை

play button 00:46 பழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை

பழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை

play button 00:51 ராதாரவி  தலையீடு ஏன்? விஷால்

ராதாரவி தலையீடு ஏன்? விஷால்

play button 00:31 காவிரி பிரச்னையை  பேசி தீர்க்கலாம்

காவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்

play button 00:38 மான் வேட்டையாடிய ராணுவ வீரர்

மான் வேட்டையாடிய ராணுவ வீரர்

play button 00:35 இலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை

இலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை

play button 01:07 மாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர்  சாம்பியன்

மாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X