Advertisement

சிறப்பு தொகுப்புகள் » சபரிமலை பெண்கள் மறுப்பு பெண் நீதிபதியின் காரணங்கள் அக்டோபர் 03,2018 18:10 IST

சிறப்பு தொகுப்புகள் » சபரிமலை பெண்கள் மறுப்பு பெண் நீதிபதியின் காரணங்கள் அக்டோபர் 03,2018 18:10 IST

சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு.. அங்க அங்க பெரும சர்ச்சையை உருவாக்கி இருக்கு… கொஞ்சம் ground reality யை பார்ப்போம்… சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்று சொன்ன தீர்ப்பு, சமத்துவத்துக்கும் சமர்தாயத்துக்கும் நடுவில் தேவையில்லாமல் கட்டப்பட்ட பாலம்.. இந்த தீர்ப்பை வரவேற்ற அரசியல் கட்சிகளும், ஆர்வலர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க, கோவிலுக்கு போகதவங்க… அதே கேரளாவில் ஆண்கள் அனுமதிக்கபட்டாத பல கோவில் இருக்கு… Attukal bhagavathy temple, சக்கலத்துக்காவு கோயில்,bhagathi maa kovilனு எத்தனையோ கோயில், இந்தியாவில் பெண்கள் மட்டுமே வழிப்படும் கோயில் தான் அங்க ஆண்களுக்கு அனுமதி இல்லை…
 இந்த வழக்கை விசரிச்ச நீதிபதிகளில் ஒரே ஒரு பெண் நீதிபதி மல்லோத்திரா மட்டும் வேற தீர்ப்பு கொடுத்தங்க… அவங்க அனுமதிக்க தேவையில்லனு சொல்ல சில காரணங்களை முன் வெக்குறாங்க அத பாப்போம்… 01.முதல் காரணம் மதங்களின் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது. இந்தியா பல்வேறு மதங்களையும் நம்பிக்கைகளையும் மற்றும் மரபுகளையும் கொண்ட நாடு, மத நடைமுறைகளை மாற்றுவதன் மூதம் நாட்டின் மதச்சார்பற்று மற்றும் அரசியலமைப்பு கடுமையாக பாதிக்காலம். 02. மதச்சடங்கு மற்றும் பழக்கவழக்கங்களைச் சோதிக்கும் ஒரே விஷயம் இல்ல. Artile 25 freedom of religion படி அனைவருக்கும் தங்கள் மதங்களையும், மதங்களின் சடங்குளை பின்பற்ற சமமாகஉருமை உள்ளது. மதங்களின் விஷயத்தில் சரிசம்ம என்பதை அதை வழிபடுபவர்களின் பார்வையில் தான் பார்க்க வேண்டும். 03. பெண்களுக்கு சரிசமமா உரிமை உள்ளது அப்படினு சொல்லப்படும் கருத்துக்கு மல்லோத்திரா… 1000 ஐயப்பன் கோயிலில் பெண்கள் எப்போதும் அனுமதிக்ப்படுகின்றார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில் கடவுள் பிரம்சரிய கடவுளாக உள்ளார். அதனால் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு மட்டுமே அனுமதி மறுப்பு, மற்ற பெண்களுக்கு இல்லை, ஆனால் மத்த கோயிலில் அப்படி இல்லை.. அது போல கோவிலுக்கான பரம்பரியத்தை மறுப்பது தவறு. 04. மேலும் மல்லோத்திர முன் வைக்கும் காரணம் ஒரு மதத்திற்கு அதற்கான நெறிமுறைகளை பின்பற்றவும், மதச்சடங்குளை நடத்தவும் உரிமை உள்ளது. அது அந்த மதத்தின் நம்பிக்கையை காப்பற்ற உதவியாக இருக்கும். 10 முதல் 50 வயது பெண்களை அனுமதிக்க கூடாது என்ற நடை முறை. சபரிமலை கோயிலின் நடைமுறை , அதை பல ஆண்டுகளாக அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது. இந்த தீர்ப்பை எதிக்கும் சில ஆதரவாளர்கள் முன் வைக்கும் காரணம். பெண்களின் மாதவிடய்யை முன் வைத்து சொல்லப்பட்டது தான் தவறான வாதம் , பிரம்மசாரிய கோலத்தில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு கிழே இருக்கும் பெண்கள் குழந்தையாகவும், 50 வயதிற்கு மேலே இருக்கும் பெண்கள் தாயகவும் கருதா படுகின்றார்கள். இது கோயில் அடிப்படை உரிமை , இதை மாற்றம் செய்வது தவறு, அனைத்து மதத்திற்கும் அந்த நம்பிக்கை பின்பற்ற உரிமை உள்ளது. சபரிமலை பெண்கள் மறுப்பு பெண் நீதிபதியின் காரணங்கள்


play button 09:22 தேசிய விருது பெற்றாலும் பிள்ளைகளை படிக்கவைக்க முடியவில்லை.. பாடகர் சுந்தரைய்யர்

தேசிய விருது பெற்றாலும் பிள்ளைகளை படிக்கவைக்க முடியவில்லை.. பாடகர் சுந்தரைய்யர்

play button 01:27 பழநி முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம்

பழநி முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம்

play button 03:24 ஷோ காட்டும் அரைகுறை ராகுல் | Exclusive Interview Vanathi Srinivasan | BJP

ஷோ காட்டும் அரைகுறை ராகுல் | Exclusive Interview Vanathi Srinivasan | BJP

play button 20:25 மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி | Dinamalar vazhikatti 2019 | Madurai

மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி | Dinamalar vazhikatti 2019 | Madurai

play button 00:34 பிரசாரத்தை துவக்கிய தம்பிதுரை

பிரசாரத்தை துவக்கிய தம்பிதுரை

play button 01:23 சிறுபான்மையினரை காங்கிரஸ் ஒதுக்கியதா?

சிறுபான்மையினரை காங்கிரஸ் ஒதுக்கியதா?

play button 00:48 காங், பா.ஜ.வை முந்திய ம.நீ.ம. | Makkal Neethi MNM Candidates List 2019 | Kamal hassan

காங், பா.ஜ.வை முந்திய ம.நீ.ம. | Makkal Neethi MNM Candidates List 2019 | Kamal hassan

play button 04:51 செய்திசுருக்கம் |Seithi Surukkam 20-03-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 20-03-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:31 ரூ. 50 லட்சம் பரிசு துரைமுருகன் அதிரடி

ரூ. 50 லட்சம் பரிசு துரைமுருகன் அதிரடி

play button 01:46 பறக்கும் படை அதிரடி பணம், பொருட்கள் பறிமுதல்

பறக்கும் படை அதிரடி பணம், பொருட்கள் பறிமுதல்

play button 00:51 கோவையில் தினமலர் வழிகாட்டி கோலாகலம்

கோவையில் தினமலர் வழிகாட்டி கோலாகலம்

play button 00:50 திமுக சொல்லும் ஆனால் செய்யாது

திமுக சொல்லும் ஆனால் செய்யாது

play button 01:01 தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.... கெஞ்சிய வேட்பாளர்

தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.... கெஞ்சிய வேட்பாளர்

play button 00:52 பதவி சுகத்தை  அனுபவித்த திமுகவினர்

பதவி சுகத்தை அனுபவித்த திமுகவினர்

play button 01:30 டீ  ₹10  டிபன் ₹100  பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்

டீ ₹10 டிபன் ₹100 பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்

play button 06:35 தேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்

தேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்

play button 01:10 பணம் பறிமுதல்; புலம்பும் மக்கள்

பணம் பறிமுதல்; புலம்பும் மக்கள்

play button 01:27 திமுகவுக்கு மலையில் பலம்; அதிமுகவுக்கு சமவெளி சாதகம்;

திமுகவுக்கு மலையில் பலம்; அதிமுகவுக்கு சமவெளி சாதகம்;

play button 00:53 மக்கள் முட்டாள்கள் அல்ல: பிரியங்கா

மக்கள் முட்டாள்கள் அல்ல: பிரியங்கா

play button 00:55 அதிமுகவின் சிறப்பான ஆட்சி ராமதாஸ் பாராட்டு

அதிமுகவின் சிறப்பான ஆட்சி ராமதாஸ் பாராட்டு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X