Advertisement

விளையாட்டு » தங்க மாணவிக்கு கலெக்டர் பரிசு அக்டோபர் 09,2018 18:00 IST

விளையாட்டு » தங்க மாணவிக்கு கலெக்டர் பரிசு அக்டோபர் 09,2018 18:00 IST

திருவண்ணாமலை வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஹேமலதா, ஆந்திர மாநிலம், குண்டூர் நகரத்தில் நடைபெற்ற 30-வது தென் மண்டல தடகள ஜுனியர் போட்டியில் 3000 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். மாவட்ட கலெக்டர் கந்தசாமி, மாணவியின் பள்ளிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததுடன், அவரை ஊக்கப்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட பிரைடு ரோட்டரி சங்கத்தின் சார்பாக சைக்கிள், ஸ்போட்ஸ் ஷூ, வங்கி கணக்கில் இரண்டு வருடத்திற்கு 25 ஆயிரம் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை வழங்கினார். அதே பள்ளியில் படித்து வரும் மாணவி ரம்யா என்பவரும் மாநில அளவிலான தடகள ஜுனியர் போட்டிகளில் 2000 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கும் ஊக்கப்பரிசுகளை வழங்கி கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.


play button 01:50 எச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் மறுப்பு

எச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் மறுப்பு

play button 05:10 தமிழ்  கற்பிக்கும் சீன மங்கை

தமிழ் கற்பிக்கும் சீன மங்கை

play button 01:24 விமானங்கள் கண்காட்சியில் 300 கார் சாம்பல்

விமானங்கள் கண்காட்சியில் 300 கார் சாம்பல்

play button 00:39 கல்லூரி விளையாட்டு விழா

கல்லூரி விளையாட்டு விழா

play button 00:46 சுவேதாரன்யேஸ்வரர் கோயில் திருத் தேரோட்டம்

சுவேதாரன்யேஸ்வரர் கோயில் திருத் தேரோட்டம்

play button 00:35 குழந்தைகளை  விளையாட்டில்  ஈடுபடுத்துங்கள்

குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்துங்கள்

play button 00:54 வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம்

வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம்

play button 01:31 முகிலன் மிஸ்சிங் அதிமுக காரணம்

முகிலன் மிஸ்சிங் அதிமுக காரணம்

play button 00:25 ரத்ததானம் வலியுறுத்தி மராத்தான்

ரத்ததானம் வலியுறுத்தி மராத்தான்

play button 00:43 கடன் தள்ளுபடி; ஸ்டாலின் உறுதி

கடன் தள்ளுபடி; ஸ்டாலின் உறுதி

play button 04:27 நாங்க தப்பு செஞ்சா  அது கரக்ட்

நாங்க தப்பு செஞ்சா அது கரக்ட்

play button 00:21 2 ஆண்டில் 204 சிங்கம் மரணம்

2 ஆண்டில் 204 சிங்கம் மரணம்

play button 05:08 படத்திற்காக நிறம் மாறினேன் பெட்டிக்கடை வீரா

படத்திற்காக நிறம் மாறினேன் பெட்டிக்கடை வீரா

play button 00:22 மாநில ரோலர் ஸ்கேட்டிங்

மாநில ரோலர் ஸ்கேட்டிங்

play button 00:36 பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

play button 02:27 மத்தியஅரசு வஞ்சித்தது உண்மைதான்

மத்தியஅரசு வஞ்சித்தது உண்மைதான்

play button 01:04 14,000 புதிய பேருந்துகள்

14,000 புதிய பேருந்துகள்

play button 01:49 இந்தியா ஏதோ செய்ய போகுது!

இந்தியா ஏதோ செய்ய போகுது!

play button 00:22 பஸ்-கார் மோதல்: 4 பேர் பலி

பஸ்-கார் மோதல்: 4 பேர் பலி

play button 00:30 பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான்

பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X