Advertisement

சினிமா வீடியோ » வட சென்னை படம் உருவாக தயாரிப்பாளர் தனுஷ் தான் காரணம்: வெற்றி மாறன் அக்டோபர் 10,2018 20:10 IST

சினிமா வீடியோ » வட சென்னை படம் உருவாக தயாரிப்பாளர் தனுஷ் தான் காரணம்: வெற்றி மாறன் அக்டோபர் 10,2018 20:10 IST

வட சென்னை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் தனுஷ் (நடிகர்) கதை வெற்றிமாறன் இசையமைப்பு சந்தோஷ் நாராயணன் நடிப்பு தனுஷ் அமீர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆண்ட்ரியா ஜெரெமையா ஒளிப்பதிவு வேல்ராஜ் படத்தொகுப்பு ஜி. பி. வெங்கடேஷ் கலையகம் உண்டர்பார் பிலிம்ஸ் விநியோகம் லைக்கா தயாரிப்பகம் நாடு இந்தியா மொழி தமிழ் வட சென்னை (Vada Chennai) வெளிவர இருக்கிற தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம், தனுஷின் உண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2] இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 2011 ஆம் ஆண்டில் வெளியானது. மார்ச் 2012 இல் படப்பிடிப்பு துவங்கியது.


play button 01:26 மெரினாவில்  ரசிக்க வைக்கும்  காட்சிகள் ....

மெரினாவில் ரசிக்க வைக்கும் காட்சிகள் ....

play button 00:46 களைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை

களைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை

play button 01:06 இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு

இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு

play button 00:35 மாநில கபடி: சாம்ராட் சாம்பியன்

மாநில கபடி: சாம்ராட் சாம்பியன்

play button 05:15 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:06 காணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்

காணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்

play button 01:48 அலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு

அலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு

play button 01:18 மாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்

மாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்

play button 02:01 ஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்

ஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்

play button 00:21 யானைப்பொங்கலில் மக்கள் உற்சாகம்

யானைப்பொங்கலில் மக்கள் உற்சாகம்

play button 02:50 இமெயில் ஹேக் செய்யப்பட்டுள்ளதா ?     செக் செய்வது எப்படி

இமெயில் ஹேக் செய்யப்பட்டுள்ளதா ? செக் செய்வது எப்படி

play button 00:43 கூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்

play button 01:28 காங்கிரசில் ரகுராம் ராஜன்?

காங்கிரசில் ரகுராம் ராஜன்?

play button 01:51 இளம் கிராண்ட் மாஸ்டர்  குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

play button 01:06 மும்பையில் மீண்டும் டான்ஸ் பார்

மும்பையில் மீண்டும் டான்ஸ் பார்

play button 00:17 தனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி

தனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி

play button 01:06 அருணாசலேஸ்வரர் மறுவூடல் விழா

அருணாசலேஸ்வரர் மறுவூடல் விழா

play button 00:31 சர்வதேச குதிரையேற்ற போட்டி

சர்வதேச குதிரையேற்ற போட்டி

play button 00:15 ஆண்டாள் திருமஞ்சனம்

ஆண்டாள் திருமஞ்சனம்

play button 00:35 கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் சதி

கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் சதி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X