Advertisement

சிறப்பு தொகுப்புகள் » குளத்தை தத்தெடுத்த தொண்டு நிறுவனம் அக்டோபர் 11,2018 17:00 IST

சிறப்பு தொகுப்புகள் » குளத்தை தத்தெடுத்த தொண்டு நிறுவனம் அக்டோபர் 11,2018 17:00 IST

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் ஜி.என் பாளையத்தில் அரசுக்கு சொந்தமான பழமை வாய்ந்த அரச குளம் உள்ளது. 70 மீட்டர் நீலமும், 46 மீட்டர் அகலமும் கொண்ட இந்த அரசகுளம் நீண்ட நாட்களாக துார்வாரமல் பாழடைந்து, அருகில் உள்ள குடும்பத்தினர் ஆக்கிரமித்து குளத்தை குட்டையாக கரைத்துள்ளனர். மேலும், கழிவுநீர் அனைத்தும் குளத்தில் விடப்பட்டதால் துார்நாற்றம் வீசியது. இந்நிலையில், என்வரால்மண்ட் பவுண்டேஷன் ஆப் இந்தியா என்ற தனியார் தொண்டு நிறுவனம் குளத்தைத் தத்தெடுத்து சரிசெய்து பராமரிக்க கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. பொதுமக்கள் ஆதரவோடு, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை அணுகி அரசகுளம் துார்வாரி பராமரிப்பு செய்வது குறித்து எடுத்து கூறி தடையில்லா சான்றிதழ் பெற்றனர். ஆகஸ்ட் 3ம் தேதி அரும்பார்த்தபுரம் திரு.வி.க அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ராக் கல்லூரி மாணவர்கள் இணைந்து அரசகுளத்தில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களைச் சுத்தம் செய்தனர். பின்னர் செப்., 18ல் தேதி பொக்லைன் இயந்திரம் மூலம் அரசகுளம் துார்வாரும் பணி துவங்கியது. தொண்டு நிறுவனத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் மதன்குமார் கூறுகையில், சுமார் 37600 சதுரடி பரப்பளவு கொண்ட குளம் ஆக்கிரமிப்புகளால் சுறுங்கிள்ளது. இருந்தாலும் , குளத்தை அரசு அளவீடு செய்து கொடுக்க தாசில்தார் மற்றும் பஞ்சாயத்து ஆணையருக்கு முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம். அதுவரை ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் துார்வாரும் பணியை துவங்கியுள்ளதாக தெரிவித்தார். பேட்டி மதன்குமார் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர், EFI இந்தக் குளத்தின் மையப்பகுதியில் 18 மீட்டர் நீலமும், 6 மீட்டர் அகலத்திலும் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் எடுத்து, அதில் மழைநீர் சேமிப்பு போன்ற அமைப்பில் துார் வாரப்பட்டு, அதில் நிலக்கரி துகல் மற்றும் குழாங்கல் ஜல்லிகள் கொட்டி குளத்தில் சேமிக்கப்படும் நீர் பூமிக்கு செல்லுமாறு அமைக்கப்பட உள்ளது. குளக்கரையைச் சுற்றிலும் பலப்படுத்தி மண் சரிவு ஏற்படாதவகையில், பனை விதை, வெட்டிவேர் உள்ளிட்ட செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கிராம கழிவுநீர் குளத்தில் அப்படியே விடாமல் குளக்கரையில் இரண்டாவது அடுக்கு சுற்றில் வாய்க்கால் அமைத்து அதன் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து நல்ல நீராக மாற்றி குளத்தில் சேமிக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மதன்குமார் தெரிவித்தார். பேட்டி மதன்குமார் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர், EFI பேட்டி ராஜவள்ளி ஜி.என்.பாளையம் ராஜலட்சுமி ஜி.என்.பாளையம் அரசு செய்யவேண்டிய பணியை தொண்டு நிறுவனம் செய்வது பாராட்டக்குரியதே....


play button 01:11 வாக்குப்பதிவு  இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

play button 00:42 பிட்சாடணமூர்த்திக்கு  சிறப்பு அபிஷேகம்

பிட்சாடணமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

play button 00:56 கிணறு வெட்டும்  பணியில் விபத்து 5 பேர் பலி

கிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி

play button 00:44 திருவாரூரில் திடீர் மழை

திருவாரூரில் திடீர் மழை

play button 04:42 செய்திசுருக்கம் |Seithi Surukkam 19-04-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 19-04-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:15 தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

play button 01:25 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-04-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-04-2019 | Sports Roundup | Dinamalar

play button 03:17 மணிரத்னம் படம்  நயன்தாரா  விலகியது ஏன்?

மணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்?

play button 00:54 மாரியம்மனுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்

மாரியம்மனுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்

play button 00:36 மங்கலதேவி கண்ணகி கோயில் விழா

மங்கலதேவி கண்ணகி கோயில் விழா

play button 00:49 ஹர்திக் பட்டேலுக்கு 'பளார்'

ஹர்திக் பட்டேலுக்கு 'பளார்'

play button 04:07 அன்புமணியின் தர்மபுரிக்கு முதலிடம்

அன்புமணியின் தர்மபுரிக்கு முதலிடம்

play button 00:50 புதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்

புதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்

play button 02:10 ஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து

ஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து

play button 00:43 திருக்கண்ணமங்கையில்  தேரோட்ட விழா

திருக்கண்ணமங்கையில் தேரோட்ட விழா

play button 01:20 மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும்

மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும்

play button 01:37 தேவாலயங்களில் புனித வெள்ளி

தேவாலயங்களில் புனித வெள்ளி

play button 00:49 சித்ரா பௌர்ணமி விழா

சித்ரா பௌர்ணமி விழா

play button 00:57 ரயிலை இயக்க  டிரைவர் மறுப்பு

ரயிலை இயக்க டிரைவர் மறுப்பு

play button 17:10 இனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya

இனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X