Advertisement

பொது » மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் அக்டோபர் 11,2018 19:53 IST

பொது » மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் அக்டோபர் 11,2018 19:53 IST

ஊட்டியில், மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது. ஊட்டி அருகே ஆடாசோலா பகுதியை சேர்ந்த அப்பாஸ் தனது மனைவி, மொபினாவை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி, 2015ம் ஆண்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். ஆபத்தான நிலையில், ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மொபினா ஒரு மாதத்திற்கு பின் இறந்தார். புதுமந்து போலீசார் அப்பாசை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் குற்றவாளி அப்பாசுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:31 பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

play button 00:35 பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

play button 01:05 நெசவாளர் நலம் காக்க மாநாடு

நெசவாளர் நலம் காக்க மாநாடு

play button 00:32 பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

play button 03:48 விவசாய  நிலத்தில்  மீன் பண்ணை

விவசாய நிலத்தில் மீன் பண்ணை

play button 00:32 அரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்

அரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்

play button 04:24 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:30 விபச்சார அழகிகள் கைது

விபச்சார அழகிகள் கைது

play button 00:48 திருவாரூரில் டெங்கு அறிகுறி

திருவாரூரில் டெங்கு அறிகுறி

play button 00:57 'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்

'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்

play button 02:35 விஜய் 65: பேரரசு விளக்கம்

விஜய் 65: பேரரசு விளக்கம்

play button 01:57 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:46 சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

play button 01:55 லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

play button 01:45 விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

play button 03:56 நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு  பேட்டி

நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி

play button 18:34 நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

play button 01:28 இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

play button 00:40 மழை சென்னையில் டிராபிக் ஜாம்

மழை சென்னையில் டிராபிக் ஜாம்

play button 00:57 சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X