Advertisement

பொது » மாதவரம் டெர்மினஸ் அவசர திறப்பு ஏன்? அக்டோபர் 12,2018 19:00 IST

பொது » மாதவரம் டெர்மினஸ் அவசர திறப்பு ஏன்? அக்டோபர் 12,2018 19:00 IST

சென்னை மாதவரத்தில் முதலாவது அடுக்குதள புறநகர் பஸ் நிலையம் முதல்வரால் திறக்கப்பட்டது. தரை தளத்தில் 50 பஸ்களும், மேல் தளத்தில் 50 பஸ்களும் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லுார், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர நகரங்கள், ஐதராபாத் உள்ளிட்ட தெலங்கானா நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். பொது மக்களின் வாகனங்களை நிறுத்த அடித்தளத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. சாய்வு தள நடைபாதை, லிஃப்ட், ரெஸ்ட் ரூம்ஸ், மருத்துவ அறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் முழுமை பெறாத நிலையில் முதல்வர் ஏன் அவசரமாக திறந்தார் என பஸ் ஊழியர்களும் மக்களூம் கேட்கின்றனர். திருப்பதி, நெல்லூர், ஐதராபாத்துக்கு இங்கிருந்துதான் பஸ்கள் போகும் என்பதை முறையாக அறிவிக்காமல் தங்களை கோயம்பேடுக்கும் மாதவரத்திற்கும் அலைக்கழிப்பதாக மக்கள் சொல்கின்றனர். பைட் சிவசங்கரன் சென்னை ஸ்ரீதர் சென்னை லிப்ட், டிக்கெட் கவுன்டர், ஏ.டி.எம்., ஓட்டல் உள்ளிட்ட இடங்களுக்கு பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது; இவை எதையும் இன்னும் பயன்படுத்த முடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். தினேஷ் சென்னை நுழைவாசல் சரியில்லை என்பதால் பஸ்கள் தேவையில்லாமல் 2 தடவை டெர்மின்சை சுற்றி வர வேண்டியிருப்பதாக டிரைவர்கள் தெரிவிக்கிறார்கள். ஷன்முகம் ஓட்டுனர்


play button 01:11 பொதுத் தேர்வு  தேவையில்லாதது

பொதுத் தேர்வு தேவையில்லாதது

play button 00:29 தடகளத்தில் 'தட்டியெறிந்த' மாணவர்கள்

தடகளத்தில் 'தட்டியெறிந்த' மாணவர்கள்

play button 00:43 அ.ம.மு.க., என்னுடைய கட்சி

அ.ம.மு.க., என்னுடைய கட்சி

play button 00:20 பஸ் மீது  பைக் மோதி 3 பேர் பலி

பஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி

play button 01:34 கோவில்களில் கும்பாபிஷேகம்

கோவில்களில் கும்பாபிஷேகம்

play button 01:49 மரக்கன்றுகள் நட அரசு ஏன் உதவணும்: சி.பி.எம்., கேள்வி

மரக்கன்றுகள் நட அரசு ஏன் உதவணும்: சி.பி.எம்., கேள்வி

play button 01:03 ஆந்திரா மாஜி சபாநாயகர் தற்கொலை

ஆந்திரா மாஜி சபாநாயகர் தற்கொலை

play button 04:23 மகள் மீதே பழிபோடுவதா? தாய் கண்ணீர் | SubhaSri Death | SubhaSri Mother Speech About Banner Culture

மகள் மீதே பழிபோடுவதா? தாய் கண்ணீர் | SubhaSri Death | SubhaSri Mother Speech About Banner Culture

play button 02:06 திருச்சி புத்தேரி ஏரி புத்துயிர் பெறுமா?

திருச்சி புத்தேரி ஏரி புத்துயிர் பெறுமா?

play button 02:03 மாநிலங்களவை உறுதிமொழி குழு கூட்டம்

மாநிலங்களவை உறுதிமொழி குழு கூட்டம்

play button 06:20 ஜக்கி முயற்சிக்கு அரசு துணை நிற்கும்; முதல்வர்

ஜக்கி முயற்சிக்கு அரசு துணை நிற்கும்; முதல்வர்

play button 00:39 போலி வக்கீல் காரில் ரேஷன் அரிசி கடத்தல்

போலி வக்கீல் காரில் ரேஷன் அரிசி கடத்தல்

play button 01:32 சர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு

சர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு

play button 00:36 திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

play button 02:28 இந்தி எதிர்ப்புக்கு  எந்த தியாகத்தையும் செய்வோம் | Stalin Campaign at Tiruvannamalai | Dinamalar

இந்தி எதிர்ப்புக்கு எந்த தியாகத்தையும் செய்வோம் | Stalin Campaign at Tiruvannamalai | Dinamalar

play button 00:33 பெருமாள் கோயில்  கும்பாபிஷேகம்

பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

play button 01:10 கிரிக்கெட்  மைதானத்திற்கு ரூ. ஒரு கோடி  ஒதுக்கீடு

கிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு

play button 02:54 தங்க தொட்டிலில்  தாலாட்டுவேன்: விஜயகாந்த் பேச்சு

தங்க தொட்டிலில் தாலாட்டுவேன்: விஜயகாந்த் பேச்சு

play button 00:51 புன்னைநல்லூரில் தேர்த்திருவிழா

புன்னைநல்லூரில் தேர்த்திருவிழா

play button 00:40 முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X