Advertisement

சம்பவம் » வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது அக்டோபர் 16,2018 17:44 IST

சம்பவம் » வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது அக்டோபர் 16,2018 17:44 IST

சென்னையைச் சேர்ந்த, பாலசுப்ரமணியன், மதுராந்தகத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தின் கலெக்க்ஷன் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். திங்களன்று புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வசூல் செய்த பணத்தை எடுத்து கொண்டு, எல்லப்பிளைச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது பின்னால் வந்த மர்ம கும்பல் பாலாசுப்ரமணியத்தை வழிமறித்து கத்தியால் வெட்டி, பணப் பையைப் பறித்துச் சென்றது. ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பாலசுப்ரமணியத்தை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி, பையை பறித்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுப்பட்டது, அய்யங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சரவணன், மதுபாலா, கந்தவேலு, அஜித் என்பது தெரிந்தது. நால்வரையும் பிடித்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


play button 00:18 நிர்ணயித்த சம்பளம் கேட்டு முற்றுகை

நிர்ணயித்த சம்பளம் கேட்டு முற்றுகை

play button 00:43 கூட்டணி முடிவு பா.ஜ 'தல' கையில்

கூட்டணி முடிவு பா.ஜ 'தல' கையில்

play button 00:55 ஆயுதங்களுடன்  முகமூடி கொள்ளையர்கள்  5 பேர் கைது

ஆயுதங்களுடன் முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது

play button 00:59 திருவாரூரில் தொடரும் சிலைகள் ஆய்வு

திருவாரூரில் தொடரும் சிலைகள் ஆய்வு

play button 01:29 அஜித் அறிக்கை பின்னணி

அஜித் அறிக்கை பின்னணி

play button 00:31 10 குடிசைகள் தீக்கிரை

10 குடிசைகள் தீக்கிரை

play button 00:21 தை செவ்வாய் ஆராதனை

தை செவ்வாய் ஆராதனை

play button 00:22 பெண்கள் மட்டுமே இழுத்த தேர்

பெண்கள் மட்டுமே இழுத்த தேர்

play button 07:55 ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

play button 00:44 திமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்

திமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்

play button 00:57 தந்தையும், நண்பரும் வெட்டிக்கொலை : மகன்கள் சரண்

தந்தையும், நண்பரும் வெட்டிக்கொலை : மகன்கள் சரண்

play button 00:40 பள்ளியில் ரூ.10 லட்சம் கொள்ளை

பள்ளியில் ரூ.10 லட்சம் கொள்ளை

play button 00:41 ஜல்லிகட்டு நடத்த தடை : மக்கள் கருப்புகொடி போராட்டம்

ஜல்லிகட்டு நடத்த தடை : மக்கள் கருப்புகொடி போராட்டம்

play button 01:20 தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்

தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்

play button 01:00 பன்றி காய்ச்சல் பரவுகிறது

பன்றி காய்ச்சல் பரவுகிறது

play button 00:49 ஜூவல்லரியில் நகைகள் கொள்ளை

ஜூவல்லரியில் நகைகள் கொள்ளை

play button 00:55 கூலிப்படை பைக்கை  பயன்படுத்திய  சப் இன்ஸ்பெக்டர்

கூலிப்படை பைக்கை பயன்படுத்திய சப் இன்ஸ்பெக்டர்

play button 01:06 கடல் வழியே  ஊடுருவிய 5 பேர் கைது

கடல் வழியே ஊடுருவிய 5 பேர் கைது

play button 00:52 எதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்

எதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்

play button 00:38 அதிமுக, அமமுக இணையாது : தினகரன்

அதிமுக, அமமுக இணையாது : தினகரன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X