பொது » பிளாஸ்டிக் தடை: டிசம்பரில் பட்டியல் அக்டோபர் 19,2018 15:00 IST
தமிழகத்தில் எந்தமாதிரியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தடைசெய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான பட்டியல் டிசம்பரில் வெளியிடப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். byte ஈரோடு பவானியில், மத்திய அரசு மானியத்துடன், 90கோடி ரூபாய் மதிப்பில் பொதுசுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வாசகர் கருத்து