Advertisement

பொது » ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை அக்டோபர் 19,2018 00:00 IST

பொது » ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை அக்டோபர் 19,2018 00:00 IST

திருச்சி உறையூர் பகுதியில் ஒரு ஆட்டோ நீண்ட நேரம் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆட்டோ முழுவதும் மிளகாய்பொடி தூவப்பட்டு, பின்புறத்தில் மூடை வைக்கப்பட்டிருந்தது. மூடையை பிரித்தபோது கத்திக்குத்து காயங்களுடன் உடல் கிடந்தது. விசாரணையில் உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்த துரைராஜ் என்று தெரியவந்தது. ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓலா நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோ ஓட்டி வந்தார். வியாழனன்று காலை போன் வந்ததை அடுத்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். மீண்டும் வீடு திரும்பாத நிலையில் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் துரைராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. துரைராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்த போது நிறைய பணம் பலருக்கு தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.


play button 00:30 தேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்

தேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்

play button 00:44 மாவட்ட சிலம்ப போட்டி

மாவட்ட சிலம்ப போட்டி

play button 00:47 பசுமை விழிப்புணர்வு மாரத்தான்

பசுமை விழிப்புணர்வு மாரத்தான்

play button 00:51 மதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி

மதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி

play button 00:40 ஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்

ஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்

play button 01:16 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-06-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-06-2019 | Sports Roundup | Dinamalar

play button 02:14 ஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது

ஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது

play button 00:53 சென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்

சென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்

play button 01:47 விண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி

விண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி

play button 00:29 நெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்

நெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்

play button 01:09 குடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்?

குடிநீராக மாறுமா கல்குவாரி அடிநீர்?

play button 00:29 மழை வேண்டி  கூட்டு பிரார்த்தனை

மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

play button 02:38 குடிக்க, குளிக்க தண்ணீருடன் வீடு ரெடி.. | New Built house without any water scarcity

குடிக்க, குளிக்க தண்ணீருடன் வீடு ரெடி.. | New Built house without any water scarcity

play button 00:24 அமிர்த வர்ஷினி ராகம் வாசித்தவுடன் மழை

அமிர்த வர்ஷினி ராகம் வாசித்தவுடன் மழை

play button 00:46 கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்  குழாயில் உடைப்பு

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு

play button 00:50 காவலர் கத்தியால் குத்தி தற்கொலை

காவலர் கத்தியால் குத்தி தற்கொலை

play button 04:30 மாணவர்கள் தற்கொலை  யார் பொறுப்பு?|studentssucide parents |teachers |govtschool

மாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு?|studentssucide parents |teachers |govtschool

play button 01:53 விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-06-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-06-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-06-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-06-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:52 பட்டாசு  ஆலையில் தீ; 3 பேர் பலி

பட்டாசு ஆலையில் தீ; 3 பேர் பலி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X