Advertisement

சம்பவம் » ரயிலை கவிழ்க்க சதி அக்டோபர் 20,2018 12:00 IST

சம்பவம் » ரயிலை கவிழ்க்க சதி அக்டோபர் 20,2018 12:00 IST

விருத்தாசலம் - சேலம் ரயில்வே பாதையில், வேப்பூர் அடுத்த கூத்தக்குடி ரயில் நிறுத்தம் உள்ளது. இங்கு மர்ம நபர்கள் சிலர், தண்டவாளத்தில் ஒரு கி.மீ., தூரத்திற்கு 30க்கும் மேற்பட்ட எஸ் வடிவ ஊக்குகளை உடைத்து சேதபடுத்தியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட ஊக்குகளை தண்டவாளத்தின் மீது வைத்திருந்த நிலையில், அவ்வழியே வந்த பேசஞ்ஜர் ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் ஊக்குகளைச் சீரமைத்து ரயில்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கடலூர் எஸ்.பி. சரவணன், விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் தண்டவாளத்தைப் பார்வையிட்டு ரயில்களை மெதுவாக செல்ல அறிவுத்தினர். சேலம் இருப்பு பாதை டி.எஸ்.பி. பாலக்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரயிலை கவிழ்க்க நடந்த சதியா? என விசாரிக்கின்றனர்.


play button 00:33 டாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன்  வேலையா?

டாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா?

play button 01:20 சென்னை மாவட்ட கேரம்

சென்னை மாவட்ட கேரம்

play button 01:45 நம்ம ஏரியாவுல எவ்ளோ மழை? நாமே அளக்கலாம்!

நம்ம ஏரியாவுல எவ்ளோ மழை? நாமே அளக்கலாம்!

play button 01:06 3 வருஷமா மோசமான ஆட்சி

3 வருஷமா மோசமான ஆட்சி

play button 01:00 பாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்

பாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்

play button 00:56 வேலூரில்  வெளுத்து  வாங்குது  மழை

வேலூரில் வெளுத்து வாங்குது மழை

play button 00:31 ஸ்ரீராகவேந்திர  ஆராதனை விழா

ஸ்ரீராகவேந்திர ஆராதனை விழா

play button 01:48 நாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு

நாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு

play button 01:55 கள்ளநோட்டு அச்சடித்த   மத்திய அரசு ஊழியர் கைது

கள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது

play button 02:48 குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்

குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்

play button 02:31 இன்ஜினியரை தாக்கிய எஸ்.ஐ மீது புகார் | Complaint against to the SI for Attacking the Engineer | Tuticorin

இன்ஜினியரை தாக்கிய எஸ்.ஐ மீது புகார் | Complaint against to the SI for Attacking the Engineer | Tuticorin

play button 00:50 ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பலி  | The boy death by eating jelly candy | perambalur

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பலி | The boy death by eating jelly candy | perambalur

play button 00:55 வள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா? | Is the woman murdered at Valliyur Police station? | Tirunelveli

வள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா? | Is the woman murdered at Valliyur Police station? | Tirunelveli

play button 00:23 பேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி

பேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி

play button 01:09 புத்தக திருவிழா

புத்தக திருவிழா

play button 00:36 காரைக்காலில் கலை விழா

காரைக்காலில் கலை விழா

play button 00:19 மீனம்

மீனம்

play button 00:16 கும்பம்

கும்பம்

play button 00:19 மகரம்

மகரம்

play button 00:20 தனுசு

தனுசு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X