Advertisement

சம்பவம் » காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி அக்டோபர் 20,2018 15:00 IST

சம்பவம் » காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி அக்டோபர் 20,2018 15:00 IST

கும்பகோணம் கபிஸ்தலம் சீதா லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் வெள்ளியன்று விடுமுறை என்பதால் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் சென்றதால் குளிக்கச் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு மாணவர்களும் நீரில் மூழ்கினர். சஞ்சய் என்ற மாணவன் நீச்சலடித்து கரை சேர்ந்து சக மாணவர்கள் நீரில் மூழ்கியதை அப்பகுதி மக்களிடம் தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்களும், தீயணைப்பு வீரர்களும், நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர் . மணிகண்டன், வெங்கடேஷ், விஷ்ணு, ஆகிய மூன்று மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். சனியன்றும் தொடர்ந்த தேடுதல் பணியில், நவீன், சிவபாலன், கதிரவன் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கிய இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:46 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:49 நம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்

நம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்

play button 01:34 ராஜாவுக்கு செக்  டிரைலர்

ராஜாவுக்கு செக் டிரைலர்

play button 01:13 தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைபாம்பு | Python molurus | Kanyakumari | Dinamalar |

தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைபாம்பு | Python molurus | Kanyakumari | Dinamalar |

play button 18:13 தேடு  இசை & டிரைலர் வெளியீடு

தேடு இசை & டிரைலர் வெளியீடு

play button 00:31 முதல்வர் பிரச்சாரத்தில்  ஷாக்...

முதல்வர் பிரச்சாரத்தில் ஷாக்...

play button 01:01 ஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்

ஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்

play button 04:58 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:32 மண்டல தடகளம்  வீரர்கள் உற்சாகம்

மண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்

play button 01:15 தீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....

தீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....

play button 01:32 அசுரன் படத்துக்கு  யூ சர்டிபிகேட்  எப்படி  கொடுத்தாங்க..?

அசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..?

play button 00:40 டிச., 6ல்  ராமர் கோயில்  கட்டுமான பணி?

டிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி?

play button 03:19 தினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா

தினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா

play button 01:30 பொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் ?

பொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் ?

play button 00:41 மாவட்ட செஸ் போட்டி

மாவட்ட செஸ் போட்டி

play button 00:34 உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை

உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை

play button 00:33 கல்குவாரி  வெடிவிபத்தில்  இருவர் பலி

கல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி

play button 14:03 ஆதி தமிழன் நாத்திகனா? திராவிடவாத  தில்லுமுல்லு!  தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview

ஆதி தமிழன் நாத்திகனா? திராவிடவாத தில்லுமுல்லு! தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview

play button 00:39 சிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை

சிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை

play button 00:48 காங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா

காங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X