Advertisement

பொது » இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி அக்டோபர் 21,2018 15:00 IST

பொது » இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி அக்டோபர் 21,2018 15:00 IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிங்கிலிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ராஜா. பி.எஸ்.சி., வேதியியல் பட்டப்படிப்பு முடித்தவர். படிப்பு முடிந்ததும் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்தார். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவப்பூர்வமாக பார்த்த ராஜா, இயற்கை விவசாயத்தில் நாட்டம் காட்டத் துவங்கினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புத்தகங்கள் மூலம், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் முயற்சியைத் துவங்கினார். ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரத்தை தானே தயாரித்து பயன்படுத்தத் துவங்கினார். (பைட்) இயற்கை உரம் மூலம் சாகுபடி செய்யப்படும் நெல்லில் ரசாயன பாதிப்பு இருக்காது; அரிசியும் சுவையாக இருக்கும்; லாபமும் அதிகம் என்கிறார், ராஜா. (பைட்) ராஜா இயற்கை விவசாயி (பைட்) டாக்டர் வேளாண் அதிகாரி இயற்கை விவசாயத்தின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது; எல்லா விவசாயிகளும் இயற்கை சாகுபடிக்கு மாறி, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நாள் தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் என்கிறார் விவசாயி ராஜா.


play button 00:45 கோட்டை அழிச்சு மறுபடியும் போடணுமாம்

கோட்டை அழிச்சு மறுபடியும் போடணுமாம்

play button 00:21 பாகனேரியில் செவ்வாய் பொங்கல்

பாகனேரியில் செவ்வாய் பொங்கல்

play button 00:18 நிர்ணயித்த சம்பளம் கேட்டு முற்றுகை

நிர்ணயித்த சம்பளம் கேட்டு முற்றுகை

play button 00:43 கூட்டணி முடிவு பா.ஜ 'தல' கையில்

கூட்டணி முடிவு பா.ஜ 'தல' கையில்

play button 00:55 ஆயுதங்களுடன்  முகமூடி கொள்ளையர்கள்  5 பேர் கைது

ஆயுதங்களுடன் முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது

play button 00:59 திருவாரூரில் தொடரும் சிலைகள் ஆய்வு

திருவாரூரில் தொடரும் சிலைகள் ஆய்வு

play button 01:29 அஜித் அறிக்கை பின்னணி

அஜித் அறிக்கை பின்னணி

play button 00:31 10 குடிசைகள் தீக்கிரை

10 குடிசைகள் தீக்கிரை

play button 00:21 தை செவ்வாய் ஆராதனை

தை செவ்வாய் ஆராதனை

play button 00:22 பெண்கள் மட்டுமே இழுத்த தேர்

பெண்கள் மட்டுமே இழுத்த தேர்

play button 07:55 ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

play button 00:44 திமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்

திமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்

play button 00:57 தந்தையும், நண்பரும் வெட்டிக்கொலை : மகன்கள் சரண்

தந்தையும், நண்பரும் வெட்டிக்கொலை : மகன்கள் சரண்

play button 00:40 பள்ளியில் ரூ.10 லட்சம் கொள்ளை

பள்ளியில் ரூ.10 லட்சம் கொள்ளை

play button 00:41 ஜல்லிகட்டு நடத்த தடை : மக்கள் கருப்புகொடி போராட்டம்

ஜல்லிகட்டு நடத்த தடை : மக்கள் கருப்புகொடி போராட்டம்

play button 01:20 தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்

தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்

play button 01:00 பன்றி காய்ச்சல் பரவுகிறது

பன்றி காய்ச்சல் பரவுகிறது

play button 00:49 ஜூவல்லரியில் நகைகள் கொள்ளை

ஜூவல்லரியில் நகைகள் கொள்ளை

play button 00:55 கூலிப்படை பைக்கை  பயன்படுத்திய  சப் இன்ஸ்பெக்டர்

கூலிப்படை பைக்கை பயன்படுத்திய சப் இன்ஸ்பெக்டர்

play button 01:06 கடல் வழியே  ஊடுருவிய 5 பேர் கைது

கடல் வழியே ஊடுருவிய 5 பேர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X