Advertisement

பொது » ஒரே நாளில் சேதமடைந்த சாலை அக்டோபர் 24,2018 14:09 IST

பொது » ஒரே நாளில் சேதமடைந்த சாலை அக்டோபர் 24,2018 14:09 IST

பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட அச்சப்பட்டியிலிருந்து, தண்டா வரை 3 கி.மீ., தூரம் அமைக்கப்பட்ட தார்ச்சாலை தரமில்லாமல் ஒரே நாளில் சேதமடைந்தது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மிகவும் மோசமான முறையில் சாலை அமைத்ததால் இருசக்கர வாகனம் சென்றால் கூட ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை சேதமடைகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தரமான சாலை அமைக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:07 கனவு முதல்வர்  ஸ்டாலின்

கனவு முதல்வர் ஸ்டாலின்

play button 00:39 நீத்தார் நினைவுதின மாரத்தான்

நீத்தார் நினைவுதின மாரத்தான்

play button 02:02 எம்ஜிஆர் பாணியில் ரஜினி

எம்ஜிஆர் பாணியில் ரஜினி

play button 01:46 மாணவர்களை குறிவைக்கும்  போதை கும்பல்

மாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்

play button 00:46 காவலர் நினைவு தினமாரத்தான்

காவலர் நினைவு தினமாரத்தான்

play button 02:35 கலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்

கலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்

play button 00:43 முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு

play button 00:34 கபடி போட்டி

கபடி போட்டி

play button 01:58 பேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்

பேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்

play button 00:44 காவலர்கள் மினிமாரத்தான்

காவலர்கள் மினிமாரத்தான்

play button 02:28 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 03:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:56 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:57 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:54 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:56 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X