Advertisement

பொது » மண்டல அறிவியல் கண்காட்சி அக்டோபர் 26,2018 17:00 IST

பொது » மண்டல அறிவியல் கண்காட்சி அக்டோபர் 26,2018 17:00 IST

புதுச்சேரி கல்வித்துறை சார்பில், மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி, காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளியன்று துவங்கியது. முதல்வர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி கண்காட்சியைத் துவக்கி வைத்து, மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். கல்வித் துறை செயலர் அன்பரசு, பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர், 4 பிரிவுகளில் 380 படைப்புக்களை காட்சிக்கு வைத்திருந்தனர். சிறந்த காட்சிப் பொருட்கள் மாநில அளவிலான கண்காட்சியில் இடம்பெறும். சிறந்த காட்சிப் பொருட்களுக்கு தினமலர் நாளிதழின் சூழற்கோப்பை வழங்கப்பட உள்ளது. கண்காட்சி ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில், பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.


play button 02:09 ஜெகஜால கில்லாடி - டிரைலர்

ஜெகஜால கில்லாடி - டிரைலர்

play button 01:02 என்கவுன்டரில் வியாசர்பாடி ரவுடி பலி

என்கவுன்டரில் வியாசர்பாடி ரவுடி பலி

play button 01:14 சிவப்பு பஞ்சள் பச்சை டீசர்

சிவப்பு பஞ்சள் பச்சை டீசர்

play button 00:59 ஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்ததாக 3 பேர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்ததாக 3 பேர் கைது

play button 01:25 இலவச காப்பீட்டில் இருதய செயலிழப்பு சிகிச்சை

இலவச காப்பீட்டில் இருதய செயலிழப்பு சிகிச்சை

play button 00:44 முடிந்தது மீன்பிடி  தடைக்காலம்

முடிந்தது மீன்பிடி தடைக்காலம்

play button 00:26 உலக கோப்பையை  வெல்ல  6 அடி உயர அகர்பத்தி

உலக கோப்பையை வெல்ல 6 அடி உயர அகர்பத்தி

play button 00:49 தெப்பத் திருவிழா

தெப்பத் திருவிழா

play button 01:01 தோசைமாவு பிரச்னை: ஜெயமோகனுக்கு அடி | Writer Jeya Mohhan | Kanyakumari | Dinamalar

தோசைமாவு பிரச்னை: ஜெயமோகனுக்கு அடி | Writer Jeya Mohhan | Kanyakumari | Dinamalar

play button 00:40 போலி  மதுபான  தொழிற்சாலை

போலி மதுபான தொழிற்சாலை

play button 10:50 தும்பா படக்குழு கல கல பேட்டி

தும்பா படக்குழு கல கல பேட்டி

play button 01:09 பழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு

பழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு

play button 05:29 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-06-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-06-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:44 சபரிநாதனுக்கு  சாகித்ய அகாடமி

சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி

play button 01:50 ஜிப்மர் டாக்டர்கள் ஸ்டிரைக்

ஜிப்மர் டாக்டர்கள் ஸ்டிரைக்

play button 02:55 இயக்குருக்கு அதிர்ச்சி தந்த விஜய்சேதுபதி

இயக்குருக்கு அதிர்ச்சி தந்த விஜய்சேதுபதி

play button 00:25 மாநில ஐவர் கால்பந்து

மாநில ஐவர் கால்பந்து

play button 00:27 ஆபத்தான முறையில் தண்ணீர் பிடிக்கும் மக்கள்

ஆபத்தான முறையில் தண்ணீர் பிடிக்கும் மக்கள்

play button 01:44 தினமலர் சார்பில் 'உங்களால் முடியும்'  கல்வி நிகழ்ச்சி

தினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி

play button 01:14 விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-06-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-06-2019 | Sports Roundup | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X