Advertisement

சிறப்பு தொகுப்புகள் » அழகு பெறும் அரசு சுவர்கள் அக்டோபர் 27,2018 18:00 IST

சிறப்பு தொகுப்புகள் » அழகு பெறும் அரசு சுவர்கள் அக்டோபர் 27,2018 18:00 IST

வெள்ளையாடிக்காத சுவர்கள் உண்டு, ஆனால் போஸ்டர் ஒட்டாத சுவர்கள் இல்லை.. தனியார் சுவர்கள் மட்டுமல்ல பல அரசு சுவர்களின் நிலையும் இதுதான்... பள்ளிகளின் சுவர்கள் கூட தப்புவதில்லை... அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைவிற்கு அழுக்குச் சுவர்களும் ஒரு காரணம். இதனை சரிசெய்ய முடிவெடுத்தது புதுச்சேரியைச் சேர்ந்த எல்லோரா நுண்கலை, பண்பாட்டு அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த 16 ஓவியர்கள், அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவல் நிலையம் வரை விடுமுறை நாட்களில் இலவசமாக சுவர்களில் அழகோவியங்களை வரைகின்றனர். பேட்டி புதுச்சேரியில் ஏராளமான ஓவியர்கள் உள்ளனர். தங்கள் திறனை பலரும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களைக் கவரும் வகையில் ஓவியங்களை இலவசமாக வரைந்து தருகிறார்கள் இவர்கள், குறிப்பாக கிராமப்பகுதிகளில் கூனிச்சம்பட்டு, கிருமாம்பாக்கம் தொடங்கி நகரப்பகுதிகளில் புதுபாளையம்,சோலைநகர் அரசு தொடக்கப்பள்ளி சுவர்களில் ஓவியம் வரைந்துள்ளனர். இவர்கள் முதன் முதலில் வரைந்தது கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப்பள்ளிதான். இப்பள்ளிதான் தற்போது தூய்மைக்கான தேசிய விருது பெற்றப்பள்ளி. கல்வி தனியார்மயமாகும் சூழலில் கிராமப்பகுதிகளில் கல்வியின் தேவை அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நாடி வந்து சேர்க்கவேண்டும் என்பதற்காகவும், குழந்தைகள், பெற்றோர்களின் கவனத்தை அரசு பள்ளிகளின் பக்கம் திருப்பவுமே 2013 முதல் இப்பணியில் ஈடுபட்டு வருவாதாக கூறுகிறார், எல்லோரா அமைப்பின் தலைவர் முனுசாமி. பேட்டி முனுசாமி தலைவர், எல்லோரா நுண்கலை அமைப்பு வண்ணங்களை ஆசிரியர்கள் வாங்கி தந்து விடுவார்கள். நாங்கள் இலவசமாக வரைந்து விடுவோம். எங்களின் முதல் கவனமே கிராமப்பள்ளிகள்தான் மக்கள் கவனத்தில் இடம்பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்கிறார். பேட்டி முனுசாமி தலைவர், எல்லோரா நுண்கலை அமைப்பு இக்குழு ஓவியர்களின் கைவண்ணத்தில் தேச தலைவர்கள், விலங்குகள், குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்கள், விழிப்புணர்வு ஓவியங்கள் பள்ளி சுவர்களை அலங்கரிக்கின்றன. இதேபோல் திருபுவனை காவல் நிலைய வெளிப்புற சுவற்றில் பெண்கள் பாதுகாப்பு, தலைக்கவசத்தின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை வலியுறுத்தி சுவர்களில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுவர்களைச் சுத்தமாக வைத்திருக்கவும் இது போன்ற ஓவியங்கள் வரையப்படுவதாக ஓவியர்கள் தெரிவித்தனர்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:57 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:54 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:56 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:59 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:49 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:45 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:46 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:42 விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

play button 00:48 டாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு

டாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு

play button 03:25 ‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்

‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்

play button 00:45 நவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்

நவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்

play button 00:49 ஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்

ஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்

play button 01:46 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:20 476 தேர்தல் புகார் புதுச்சேரியில்  நடவடிக்கை

476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை

play button 00:48 மாவட்ட விளையாட்டு போட்டிகள்

மாவட்ட விளையாட்டு போட்டிகள்

play button 00:41 நூறடியை எட்டும் பவானிசாகர் அணை

நூறடியை எட்டும் பவானிசாகர் அணை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X