Advertisement

பொது » அரசுக்கு எச்சரிக்கை அக்டோபர் 31,2018 18:00 IST

பொது » அரசுக்கு எச்சரிக்கை அக்டோபர் 31,2018 18:00 IST

மன்னார்குடியைச் சேர்ந்த விக்கிரபாண்டியம், இருள்நீக்கியில், பெரியகுடி, சேந்தமங்கலம், குலமாணிக்கம் உள்ளிட்ட பகுதியில் பாறை எரிவாயு எடுக்க, 8 புதிய கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்டபோது, அப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு அதனைத் தடுத்து நிறுத்தி போராட்டினர். போலீசார் அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்தனர். தற்போது மேலும் புதிதாக 11 பேரை வழக்கில் இணைத்து அலைக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், பொய் வழக்கு போட்டு அச்சுறுத்த காவல்துறை துணை போகிறது. இதுகுறித்து தமிழக அரசு விளக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தேர்தல் களத்தில் அவர்களை அம்பலப்படுத்துவோம் என எச்சரித்தார் பேட்டி பி.ஆர்.பாண்டியன் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:11 லித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது?

லித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது?

play button 03:56 கிண்டி  எஸ்டேட்டுக்கு ஜின்பிங்  வருவாரா?

கிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா?

play button 01:06 இன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்

இன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்

play button 04:57 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:18 சிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்

சிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்

play button 01:35 நீலகிரியில் தட்டியெறியும் மழை

நீலகிரியில் தட்டியெறியும் மழை

play button 00:30 பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

play button 02:24 'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா

'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா

play button 01:32 விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:08 ஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு

ஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு

play button 02:54 திருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்

திருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்

play button 02:56 ரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை

ரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை

play button 00:24 மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி

play button 00:43 மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

play button 00:53 ஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை

ஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை

play button 00:26 காதுகேளாதோர் தடகள போட்டி

காதுகேளாதோர் தடகள போட்டி

play button 00:33 ஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்

ஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்

play button 01:03 கடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை

கடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை

play button 00:49 அரசு திட்டங்களை திணிக்கக் கூடாது

அரசு திட்டங்களை திணிக்கக் கூடாது

play button 00:57 ஸ்டாலின் பிரசாத்தில் அரசு பள்ளி மாணவிகள்

ஸ்டாலின் பிரசாத்தில் அரசு பள்ளி மாணவிகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X