Advertisement

பொது » 8 பேருக்கு ஆயுள் நவம்பர் 03,2018 14:00 IST

பொது » 8 பேருக்கு ஆயுள் நவம்பர் 03,2018 14:00 IST

சிதம்பரம், லட்சுமிகுடி கிராமத்தில் சுமதி, கலைவாணி இருவரும் 2011 உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்தது தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் கலைவாணி வெற்றி பெற்றார். இதனால் இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ஜூன் 2012ல் கலைவாணியின் ஆதரவாளர்களான 9 பேர் கொண்ட கும்பல் சுமதிக்கு வேலை தேர்தல் வேலை செய்த புதுராஜன் என்பவரை கொலை செய்தது. புதுராஜன் மகன் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி கலைவாணி, அவரது கணவர் விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் மீது சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இதில் அறிவழகன் என்பவர் இறந்துவிட்டதால் மீதம் உள்ள 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


play button 00:30 துரியோதனன் படுகொலை திருவிழா

துரியோதனன் படுகொலை திருவிழா

play button 00:35 தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது

play button 00:41 தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

play button 00:45 தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

play button 00:43 மழை வேண்டி  அமிர்தவர்ஷினி ராகம்  இசைப்பு

மழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு

play button 04:01 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:51 ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

play button 00:28 விஷ்ணு சகஸ்ர  நாம பாராயணம்

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்

play button 00:44 சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

play button 00:38 தேசிய கூடைப்பந்து போட்டி

தேசிய கூடைப்பந்து போட்டி

play button 00:45 தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

play button 00:22 மீனம்

மீனம்

play button 00:18 கும்பம்

கும்பம்

play button 00:21 மகரம்

மகரம்

play button 00:18 தனுசு

தனுசு

play button 00:21 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:19 துலாம்

துலாம்

play button 00:21 கன்னி

கன்னி

play button 00:22 சிம்மம்

சிம்மம்

play button 00:19 கடகம்

கடகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X