Advertisement

விவசாயம் » கட்டுக்கடங்காத வெள்ளை ஈக்கள் நவம்பர் 04,2018 19:00 IST

விவசாயம் » கட்டுக்கடங்காத வெள்ளை ஈக்கள் நவம்பர் 04,2018 19:00 IST

கோவை, பொள்ளாச்சி, திருப்பூரை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில், ஒட்டுமொத்த விவசாய பரப்பளவில் சுமார் 70 சதவீதம் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் மழை பொய்த்ததால், கடுமையான வறட்சி ஏற்பட்டு, தென்னை மரங்கள் காய்ந்துபோயின. அவற்றை அடியோடு வெட்டி சாய்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தாண்டு பருவமழை போதுமான அளவு கிடைத்ததால், தென்னை விவசாயம் தழைக்கும் என நம்பியிருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. வறட்சியின் கோரபிடியில் இருந்து தப்பிய தென்னை மரங்கள், இப்போது வெள்ளை ஈக்களின் பிடியில் சிக்கியுள்ளன. வெள்ளை ஈ தாக்குதலால் மரங்கள் காய்ப்புத் திறனை இழந்துள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. மஞ்சள் அட்டை விளக்குப்பொறி உள்ளிட்ட வேளாண்துறை அறிவுறுத்திய இயற்கை முறையை கையாண்டாலும், சில தினங்களுக்கு மட்டுமே கட்டுப்படுகிறது. உரங்கள், மருந்துகளை பயன்படுத்தியும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என புலம்பும் விவசாயிகள், அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள மரங்களுக்கும் இந்நோய் வேகமாக பரவுவதாக கூறுகின்றனர். இதனால், குட்டைரக மரங்களை வேருடன் அகற்றி வருகின்றனர். அதிகமாக மருந்துகளை தெளித்தால், நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்துவிடுவதோடு, பக்கவிளைவுகளும் ஏற்படுவதாக கூறும் விவசாயிகள், வெள்ளை ஈக்களை அழிக்கும் எதிரி பூக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் இறைவிழுங்கிகளை உருவாக்கித்தர வேளாண்துறை முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


play button 00:22 பேட்மிட்டன் போட்டி

பேட்மிட்டன் போட்டி

play button 01:07 கடாரம் கொண்டான் - டீசர்

கடாரம் கொண்டான் - டீசர்

play button 02:19 சார்லி சாப்ளின் 2 - டிரைலர்

சார்லி சாப்ளின் 2 - டிரைலர்

play button 01:11 தில்லுக்கு துட்டு 2 - டீசர்

தில்லுக்கு துட்டு 2 - டீசர்

play button 01:01 தேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம்

தேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம்

play button 00:42 எம்.ஜி.ஆர் 102வது  பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா

play button 00:18 மாநில வாலிபால் போட்டி

மாநில வாலிபால் போட்டி

play button 00:21 மது விற்பனை ; இருவர் கைது

மது விற்பனை ; இருவர் கைது

play button 00:53 ஞானவேல் முருகன் ரதயாத்திரை

ஞானவேல் முருகன் ரதயாத்திரை

play button 01:46 சர்ச்சுகளில் பெண் பாதிரியார்கள் நியமிக்கப்படுவார்களா?

சர்ச்சுகளில் பெண் பாதிரியார்கள் நியமிக்கப்படுவார்களா?

play button 00:54 கோயிலில் கொள்ளை முயற்சி: தப்பிய கொள்ளையர்கள்

கோயிலில் கொள்ளை முயற்சி: தப்பிய கொள்ளையர்கள்

play button 01:04 காதலன் கொலை: காதலி கூட்டு பலாத்காரம்

காதலன் கொலை: காதலி கூட்டு பலாத்காரம்

play button 01:04 கடலோர கிராமங்களில் மீனவ பொங்கல் விழா

கடலோர கிராமங்களில் மீனவ பொங்கல் விழா

play button 01:34 1 கிராம் 900 மில்லி தங்கத்தில்  பொங்கல் பானை, காளைமாடு

1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் பானை, காளைமாடு

play button 00:41 திருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்

திருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்

play button 01:05 போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் பரிசு

போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் பரிசு

play button 00:54 களைகட்டிய எருதாட்டம்

களைகட்டிய எருதாட்டம்

play button 01:07 அதிமுக ஆட்சியை காப்பாற்றுவது யார்? ரகசியம் அம்பலம் கட்சிகள் அதிர்ச்சி

அதிமுக ஆட்சியை காப்பாற்றுவது யார்? ரகசியம் அம்பலம் கட்சிகள் அதிர்ச்சி

play button 00:41 பில் தரலன்னா சாப்பாடு ப்ரீ

பில் தரலன்னா சாப்பாடு ப்ரீ

play button 04:54 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X