Advertisement

பொது » 'ரிவிட் அடிக்கணும்...' அமைச்சர் டென்ஷன் நவம்பர் 04,2018 20:22 IST

பொது » 'ரிவிட் அடிக்கணும்...' அமைச்சர் டென்ஷன் நவம்பர் 04,2018 20:22 IST

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். முறையாக பராமரிக்கப்படாத வார்டுகள், சுத்தமில்லாத கழிவறைகளை கண்ட அவர் கடுப்பானார். துப்புரவு பணிகளை சரியாக செய்யாத 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்க, அது, இது என்று அதிகாரிகள் உளற, டென்ஷனான அமைச்சர் அவர்களுக்கு 'டோஸ்' விட்டார். அதே வேகத்தில், சுகாதார திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரிக்கு போன் போட்ட அமைச்சர், அனைத்து மருத்துவமனை 'நோடல்' அலுவலர்களையும் வரவழைத்து ஒரு 'ரிவிட்' அடிக்க வேண்டும். காப்பீட்டு திட்ட நிதியை முறையாக பயன்படுத்துவதும் இல்லை. அவர்கள் இஷ்டத்திற்கு நிதியை பயன்படுத்துகின்றனர். இது பற்றி ஆடிட் செய்ய சிறப்பு குழுவை ஏற்படுத்துங்கள் என்று உத்தரவிட்டார். அமைச்சரின் நடவடிக்கையால், மருத்துவமனை டாக்டர்கள் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:38 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:45 வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

play button 17:38 ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

play button 01:00 400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

play button 01:04 ஆவின் பால்  லாரிகள் ஸ்டிரைக்

ஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:28 பள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்

பள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்

play button 01:05 பி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி

பி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி

play button 00:50 சர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்

சர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்

play button 03:46 சமயபுரம் வங்கி கொள்ளையன் கைது

சமயபுரம் வங்கி கொள்ளையன் கைது

play button 02:18 கீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்

கீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்

play button 02:47 சூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்

சூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்

play button 00:39 அரியலூரில் மாவட்ட செஸ்

அரியலூரில் மாவட்ட செஸ்

play button 08:52 ஒரு பிரதமர் தமிழன் ஆனார் ! | Narendra Modi | Prime Minister of India | Tamilan | Dinamalar |

ஒரு பிரதமர் தமிழன் ஆனார் ! | Narendra Modi | Prime Minister of India | Tamilan | Dinamalar |

play button 00:44 தாமிரபரணி பாவம் இல்லையா

தாமிரபரணி பாவம் இல்லையா

play button 00:45 எழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்

எழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்

play button 01:10 'நீட்' கட்டண  கொள்ளை; ரூ.30 கோடி  பறிமுதல்

'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்

play button 01:37 விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:33 80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ

80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ

play button 00:49 தம்பதி கொலையில் இருவர் கைது

தம்பதி கொலையில் இருவர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X