Advertisement

பொது » பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 2ம் முறை சபரிமலை திறப்பு நவம்பர் 05,2018 10:00 IST

பொது » பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 2ம் முறை சபரிமலை திறப்பு நவம்பர் 05,2018 10:00 IST

கடந்த மாதம் சபரிமலை நடை திறக்கப்பட்டபோது, 50 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் சபரிமலை வர முயன்று, கடும் எதிர்ப்பால் கடைசிநேரத்தில் முயற்சியை கைவிட்டனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு, 2வது முறையாக சித்திரைத்திருநாள் ஆட்ட திருநாளுக்காக திங்களன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. செவ்வாய் இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை சாத்தப்படுகிறது. கடந்த முறையைப்போல இம்முறை பெண்கள் வந்தால் பக்தர்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால், சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் முன்கூட்டியே 144 தடைஉத்தரவு அமல்படுத்தப்பட்டு, 2000 போலீசார் குவிக்கப்பட்டனர். சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக சன்னிதானத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த முறையைப் போலவே, பெண் பக்தர்கள் வந்தால் உடனடியாக கோயில் நடை சாத்தப்படும் என தலைமை நம்பூதிரி கூறியிருந்தார். அதைக் கண்டித்த கேரள ஐகோர்ட், சபரிமலை கோயிலை பூட்டக்கூடாது; பெண் பத்திரிக்கையாளர்களையோ பெண் பக்தர்களையோ தடுக்கக்கூடாது; அரசும் கோயிலின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கடந்த மாதம் சபரிமலையில் நடந்த போராட்டங்களுக்கு பாரதிய ஜனதாதான் காரணம் என்கிறரீதியில் அதன் மாநில தலைவர் Sridharan பிள்ளை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. இதன்மூலம் பாரதிய ஜனதாவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.


play button 04:58 வேலை வேண்டுமா...? 'வாட்ஸ்அப்' க்கு வாங்க...

வேலை வேண்டுமா...? 'வாட்ஸ்அப்' க்கு வாங்க...

play button 00:59 தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்

play button 00:38 நாயன்மார்கள்  திருவீதி உலா

நாயன்மார்கள் திருவீதி உலா

play button 01:22 நீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை

நீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை

play button 00:43 குழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு  மாரத்தான்

குழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்

play button 00:52 ஜவுளிக்கடை உரிமையாளரை  வெட்டும் 'பகீர்' வீடியோ

ஜவுளிக்கடை உரிமையாளரை வெட்டும் 'பகீர்' வீடியோ

play button 00:52 தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து

play button 01:07 கந்தூரி விழா  கொடியேற்றம்

கந்தூரி விழா கொடியேற்றம்

play button 01:58 பாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும்  மாணவிகள்

பாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும் மாணவிகள்

play button 03:21 உரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி

உரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி

play button 00:41 லாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி

லாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி

play button 00:31 பள்ளிகளுக்கான விளையாட்டு

பள்ளிகளுக்கான விளையாட்டு

play button 01:24 பழையாரில் பதற்றம்

பழையாரில் பதற்றம்

play button 01:04 ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

ISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:29 பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

பக்தர்களை தடுப்பதா? பொன்ரா ஆவேசம்

play button 01:14 செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து  தவிக்கும் மக்கள்

செத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்

play button 00:32 மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

மீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி

play button 00:23 டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

டேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'

play button 00:31 ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

ஐவர் கால்பந்து; ஓ.பி.சி.,வெற்றி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X