Advertisement

விளையாட்டு » போலீசாருக்கு விளையாட்டு போட்டி நவம்பர் 10,2018 17:55 IST

விளையாட்டு » போலீசாருக்கு விளையாட்டு போட்டி நவம்பர் 10,2018 17:55 IST

அகில இந்திய அளவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறை போலீசாருக்கு 'டூட்டி மீட்' என்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அளவில் சிறை போலீஸ் அணி தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும். விரைவில் பூனேவில் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய, கோவை மற்றும் சேலம் சரகத்துக்குட்பட்ட சிறை போலீசாருக்கான விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஓட்டபந்தயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், வாலிபால், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்று தகுதி பெறுவோர், மற்ற சரகங்களில் வெற்றி பெற்று வருவோருடன் மோத உள்ளனர். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அணிக்கு விளையாடுவர் .


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:57 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:46 சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

play button 01:55 லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

play button 01:45 விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

play button 03:56 நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு  பேட்டி

நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி

play button 00:33 சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு

சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு

play button 18:34 நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

play button 01:28 இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

play button 00:40 மழை சென்னையில் டிராபிக் ஜாம்

மழை சென்னையில் டிராபிக் ஜாம்

play button 00:57 சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

play button 00:40 முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

play button 00:50 உப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்

உப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்

play button 03:00 சைரா டிரைலர்

சைரா டிரைலர்

play button 02:09 ஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு

ஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு

play button 00:36 கார்-லாரி மோதல் இருவர் பலி

கார்-லாரி மோதல் இருவர் பலி

play button 01:46 இருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி

இருதய நோய் பாதிப்பு மாணவருக்கு கலெக்டர் உதவி

play button 00:25 சந்தன குட விழா

சந்தன குட விழா

play button 01:45 புதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்

புதையலைத் தேடும் அழகாபுரம் மக்கள்

play button 00:40 பொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி

பொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி

play button 00:48 போதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது

போதை பொருள் வைத்திருந்த நைஜீரிய தம்பதி கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X