Advertisement

சம்பவம் » BMW காருக்குள் நாக பாம்பு ஃபயர் சர்வீசுக்கு டிமிக்கி நவம்பர் 10,2018 20:02 IST

சம்பவம் » BMW காருக்குள் நாக பாம்பு ஃபயர் சர்வீசுக்கு டிமிக்கி நவம்பர் 10,2018 20:02 IST

திருப்பூர் பனியன் கம்பெனி நிறுவனர் ஒரு திருமணத்துக்காக BMW காரில் புறப்பட்டார். அவரது தம்பி மகன் ஓட்டினார். காங்கயம் தாண்டும்போது ஒரு பாம்பு மீது கார் ஏறியுள்ளது. அவர்கள் அதை கவனிக்கவில்லை. திரும்பி வரும்போது அதே இடத்தில் பாம்பு நடுரோட்டில் படம் எடுத்து நின்றுள்ளது. இருவரும் அதிர்ச்சி அடைந்து காரை நிறுத்தி பலமாக ஆரனை ஒலித்தனர். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். பாம்பு உடனே அங்கிருந்து அகன்று விட்டது. அது காருக்குள் நுழைவதை சிலர் பார்த்தனர். அதை அவர்கள் சொன்னதும் கார் ஓனர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து சோதனை செய்துவிட்டு பாம்பு ஓடிவிட்டது என்று சொல்லி சென்று விட்டனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:31 பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

பாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி

play button 00:35 பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

பாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்

play button 01:05 நெசவாளர் நலம் காக்க மாநாடு

நெசவாளர் நலம் காக்க மாநாடு

play button 00:32 பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

பூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்

play button 03:48 விவசாய  நிலத்தில்  மீன் பண்ணை

விவசாய நிலத்தில் மீன் பண்ணை

play button 00:32 அரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்

அரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்

play button 04:24 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:30 விபச்சார அழகிகள் கைது

விபச்சார அழகிகள் கைது

play button 00:48 திருவாரூரில் டெங்கு அறிகுறி

திருவாரூரில் டெங்கு அறிகுறி

play button 00:57 'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்

'குடை' வள்ளல் வசந்தா டீச்சர்

play button 02:35 விஜய் 65: பேரரசு விளக்கம்

விஜய் 65: பேரரசு விளக்கம்

play button 01:57 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:46 சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி

play button 01:55 லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்

play button 01:45 விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

விக்ரம் லேண்டர் நிலை விரைவில் அறிவிப்பு

play button 03:56 நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு  பேட்டி

நாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி

play button 18:34 நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

நாடோடிகள் 2 இசை வெளியீட்டு விழா

play button 01:28 இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்

play button 00:40 மழை சென்னையில் டிராபிக் ஜாம்

மழை சென்னையில் டிராபிக் ஜாம்

play button 00:57 சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

சர்வதேச கடற் வாணிபத்தில் தூத்துக்குடி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X