Advertisement

பொது » ரயிலில் புகைப்பதை தட்டிக்கேட்ட பெண் அடித்துக் கொலை நவம்பர் 11,2018 16:30 IST

பொது » ரயிலில் புகைப்பதை தட்டிக்கேட்ட பெண் அடித்துக் கொலை நவம்பர் 11,2018 16:30 IST

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் வேலைபார்த்த 45 வயது சிந்தாதேவி சொந்த ஊரான பீகாருக்கு, ஜாலியன் வாலாபாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். 20 வயது நிரம்பிய இரு மகன்கள், மருமகள் பபிதா உடனிருந்தனர். உத்தரப்பிரதேசத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, சோனு யாதவ் என்ற 25 வயது இளைஞன், சிகரெட் புகைத்துத் தள்ளினான். முதலில் பொறுமையாக இருந்த தேவி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். ''மூச்சு விட முடியவில்லை; சிகரெட் பிடிக்காதே'' என்றார். போதையில் இருந்த யாதவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. தேவியை சரமாரி எட்டி உதைத்தார். கைகளால் குத்தினார். சக பயணிகள் தடுக்கவில்லை. தாயைக் காப்பாற்ற மகன்கள் முயன்றும் கூட்டம் அதிகமாக இருந்ததால் முடியவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் 
வழியில் தேவி உயிரிழந்தார். உடலில் காயம் ஏதுமில்லை. பலங்கொண்டு எட்டி உதைத்ததில், இடுப்பு எலும்புகள் முறிந்தும், இதயம் நசுங்கியும் இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.


play button 12:41 அத்திவரதரை பார்த்த அனுபவம் | Athi Varadar | Kanchipuram Athi Varadar Temple Visit | Dinamalar

அத்திவரதரை பார்த்த அனுபவம் | Athi Varadar | Kanchipuram Athi Varadar Temple Visit | Dinamalar

play button 01:09 தமிழில் தபால்துறை தேர்வு

தமிழில் தபால்துறை தேர்வு

play button 05:52 நிலத்தடி  நீர்மட்டம் உயர  ரூ.12,000 போதும்!

நிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்!

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 05:02 பயங்கரவாத  கூடாரமாக மாறுகிறதா  அமைதிப்பூங்கா

பயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா

play button 00:30 மாநில கிரிக்கெட் போட்டி

மாநில கிரிக்கெட் போட்டி

play button 00:40 மெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்

மெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்

play button 00:40 கும்பகோணம்  தீ விபத்து நினைவு தினம்

கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்

play button 00:50 செத்து  மிதக்கும் மீன்கள்

செத்து மிதக்கும் மீன்கள்

play button 01:31 பன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்

பன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்

play button 02:51 சினிமா... சினிமா...

சினிமா... சினிமா...

play button 01:06 போதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்

போதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்

play button 00:24 தேசிய டென்னிஸ் போட்டி

தேசிய டென்னிஸ் போட்டி

play button 01:17 விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:18 ஜாமினில்  வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்

ஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்

play button 01:45 தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை

play button 00:29 பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

play button 00:37 தாயை கொன்று  தற்கொலைக்கு முயன்ற மகன் கைது

தாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது

play button 01:24 வேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை

வேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை

play button 16:42 உணர்வு பத்திரிக்கையாளர் சந்திப்பு

உணர்வு பத்திரிக்கையாளர் சந்திப்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X