Advertisement

விளையாட்டு » 'ரிலையன்ஸ்' கால்பந்து: 'நேரு' வெற்றி நவம்பர் 11,2018 16:51 IST

விளையாட்டு » 'ரிலையன்ஸ்' கால்பந்து: 'நேரு' வெற்றி நவம்பர் 11,2018 16:51 IST

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கால்பந்து விளையாட்டை முன்னேற்றும் நோக்கில் 25 மாநிலங்களில் 99 இடங்களில் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவையில் க.க.சாவடி நாராயணகுரு கல்லூரியில் ஞாயிறன்று நடந்த போட்டியில், நேரு கல்லூரியும், நாராயணகுரு கல்லூரியும் மோதின. இடைவேளையின் போது 2-1 என்ற கோல் கணக்கில் நேரு கல்லூரி முன்னிலையில் இருந்தது. பின்பாதி ஆட்டத்தில், இரு அணிகளும் சுறுசுறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நேரு கல்லூரி மேலும் ஒரு கோல் அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


play button 01:50 ஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை

ஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை

play button 01:23 CJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்

CJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்

play button 01:10 பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

play button 00:41 புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

play button 01:03 கருக்கலைப்பு  காலம் நீட்டிக்கப்படுமா?

கருக்கலைப்பு காலம் நீட்டிக்கப்படுமா?

play button 01:25 புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

play button 03:47 விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

play button 00:58 நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

play button 00:59 ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

play button 01:08 பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

play button 01:05 வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

play button 01:03 ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின்  கடைசி நிமிடங்கள்

ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்

play button 00:40 சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

play button 00:32 மாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது

மாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது

play button 00:32 ATMல்  படமெடுத்த  நல்ல பாம்பு

ATMல் படமெடுத்த நல்ல பாம்பு

play button 00:22 காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

play button 01:07 தலைவர்கள் பாச்சா பலிக்காது

தலைவர்கள் பாச்சா பலிக்காது

play button 00:27 கைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு

கைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு

play button 01:58 மோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா

மோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா

play button 00:40 மருத்துவக் கல்லூரிகளுக்குள்  விளையாட்டுப் போட்டி

மருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X