Advertisement

பொது » கோர்ட் தீர்ப்பை கண்டித்து தீக்குளிக்க முயற்சி நவம்பர் 12,2018 14:00 IST

பொது » கோர்ட் தீர்ப்பை கண்டித்து தீக்குளிக்க முயற்சி நவம்பர் 12,2018 14:00 IST

தருமபுரி மாவட்டம் எர்ணஹள்ளியை சேர்ந்த ஐஸ் வியாபாரி மாரியப்பனின் மனைவியும், மாரியப்பனின் அண்ணன் மகனும் தகாத உறவு வைத்துக் கொண்டு நகை, பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். கள்ளஉறவு தவறில்லை என கோர்ட் அளித்த தீர்ப்பு காரணமாக தான் இந்த அசிங்கமான சம்பவம் நடந்துள்ளதாக கூறி மாரியப்பன், தனது 12 வயது மகளுடன் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கோர்ட் தீர்ப்பால் தானும், தனது மகளும் அனாதையாக்கப்பட்டுள்ளதாக மாரியப்பன் வேதனை தெரிவித்தார்.


play button 00:38 திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

play button 01:59 நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

play button 01:27 சிறுமிகளை  சீரழித்த  காமுகன்கள் கைது

சிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது

play button 00:48 புதிய  மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

புதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

play button 03:08 பறவைகளுக்காக  செயற்கை  மணல் திட்டுகள்

பறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்

play button 00:38 ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில்  மழை வேண்டி பூஜை

ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை

play button 01:33 தோனி இல்லை  சஸ்பென்ஸ் முடிந்தது

தோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது

play button 01:23 மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

play button 01:50 இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

play button 00:31 மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

play button 01:40 தி லயன் கிங் திரைவிமர்சனம்

தி லயன் கிங் திரைவிமர்சனம்

play button 00:35 மாநில  கோ-கோ போட்டி

மாநில கோ-கோ போட்டி

play button 00:48 வழிப்பறி  கொள்ளையர்கள்  5 பேர் கைது

வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது

play button 00:40 நாகமுத்து மாரியம்மன்  கோவிலில்  செடல் உற்சவம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

play button 01:10 6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

play button 00:37 ஆடி வெள்ளி கொண்டாட்டம்

ஆடி வெள்ளி கொண்டாட்டம்

play button 01:00 கழுகு 2 டீசர்

கழுகு 2 டீசர்

play button 01:58 சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

play button 01:37 A1 டீசர்

A1 டீசர்

play button 01:37 கன்னிராசி டிரைலர்

கன்னிராசி டிரைலர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X